ETV Bharat / state

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் எவ்வளவு வசூலிக்கலாம்? - private schools fees

தனியார் பள்ளிகள் முதல் தவணையாக 40 விழுக்காடு கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

PRIVATE SCHOOLS
கல்விக் கட்டணம்
author img

By

Published : Jul 18, 2021, 5:16 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் வசூலிக்க வேண்டிய கட்டணம் தொடர்பான அறிவிப்பை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது.

மூன்று தவணைகளில் பணத்தை வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் தவணை - ஆகஸ்ட் 31க்கு முன்பு40 விழுக்காடு கட்டணம்
இரண்டாம் தவணை - பள்ளிகள் திறந்து 2 மாதத்திற்குள்35 விழுக்காடு கட்டணம்
மூன்றாம் தவணை - வசூலிக்கும் தேதி பின்னர் அறிவிப்பு25 விழுக்காடு கட்டணம்

இதுதொடர்பான விரிவான தகவல் ஏற்கெனவே நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதைக் காண, கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யுங்கள்...

ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.