ETV Bharat / state

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் தவுசாயம்மாள் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

modi condolences
modi condolences
author img

By

Published : Oct 16, 2020, 6:12 AM IST

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் தாயாரின் கவனிப்பு மற்றும் பாசத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மறைவின் காரணமாக உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் தாய் இன்று உடலால் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் விட்டுச்சென்ற நினைவுகள் மற்றும் அவர் உங்களிடமும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடமும் அவர் ஏற்படுத்திய மதிப்புகள் மூலம் தொடர்ந்து வாழ்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.