ETV Bharat / state

1200 மாணவர்கள் களைகட்டிய வில்வித்தைப் போட்டி! - வில்வித்தை போட்டி

சென்னை: இந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான வில்வித்தைப் போட்டியில் 1200 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Archery
author img

By

Published : Oct 20, 2019, 2:28 AM IST

சென்னை திருவேற்காட்டில் இந்திய அளவில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய இந்த போட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300 பள்ளிகளிலிருந்து 1200 மாணவ,மாணவியர் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்போட்டிகள் ஜூனியர், சப் ஜூனியர்,சீனியர் பிரிவுகளில் நடைபெற்று வருகின்றது. இதில், பங்கேற்று போட்டியிடும் வில்வித்தை வீரர்களின் திறமையை பார்வையாளர்கள் வெகுவாக வியந்து பாராட்டினர். வெற்றிபெற்ற வீரர்களுக்கு விழா ஏற்பட்டாளர்கள் பரிசுகளை வழங்கி கெளரவித்தனர்.

வில்வித்தை போட்டி

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டிகளில் பங்கெடுத்து தங்களது தனித் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதன் மூலம் இவர்கள் வரும் காலங்களில் தேசிய அளவிலான போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது என்றார்.

Intro:இந்திய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான வில்வித்தை போட்டி திருவேற்காடு அருகே நடைபெற்றது.இதில் தமிழகம், கேரள, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

Body:சென்னை திருவேற்காடு அருகே சவிதா பசுமை பள்ளியில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையிலான வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் நடைபெற்று வரும் இந்த போட்டி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.இதில்
தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரள, கர்நாடகா ,அந்தமான் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் உள்ள 300 பள்ளிகளை சார்ந்த 1200 மாணவ,மாணவியர் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியாளர்களுக்கு ஜூனியர்,சப் ஜூனியர்,சீனியர் பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.ஒவ்வொரு வீரரும் வில்லில் அம்மை வைத்து செலுத்தியது பார்வையாளர்க பிரமிக்க வைத்தது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றனாக பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்.
Conclusion:இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த போட்டிகளில் பங்கெடுத்து தங்களது தனி திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.இதன் மூலம் இவர்கள் வரும் காலங்களில் தேசிய அளவிலான போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது என்றார். அரசும் இதற்கென நிதிகள் ஒதுக்கி இது போன்ற திட்டங்களின் மூலம் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.சிறப்பாக செயல் படும் மாணவர்களுக்கு அரசின் வேலை எளிதில் கிடைக்கும் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.