ETV Bharat / state

100 ரூபாயாக உயர்ந்த வெங்காயத்தின் விலை! - தமிழகத்தின் வெங்காயம் விலை

சென்னை: கடந்த வாரம் வெங்காயத்தின் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் நூறு ரூபாயாக உயர்ந்துள்ளது.

100 ரூபாயாக உயர்ந்த வெங்காயத்தின் விலை
author img

By

Published : Nov 15, 2019, 12:51 PM IST

தமிழ்நாட்டில் மழையின் காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதால் அதன் விலை அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், தமிழ்நாட்டிற்குத் தேவையான வெங்காயம் வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கிலோ ஒன்றிற்கு 80ரூபாயாக இருந்த பெரிய வெங்காயத்தின் விலை கடந்த வாரம் 60ரூபாயாக குறைந்திருந்தது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து குறைந்ததால், மீண்டும் அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 80 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் 100 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: வெங்காயத்தால் பெருங்'காயம்' அடையும் விவசாயிகள்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 05.11.19

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக 64 சிறப்பு மிதவை பேருந்துகள் இயக்கப்படும்; அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு..

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில்,
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக செல்லும் தமிழக பக்தர்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.. அதன்படி இந்த ஆண்டும் தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு மிதவை பேருந்துகள் இன்று முதல் 20.01.20 ம் தேதி வரை சென்னையில் இருந்து 55 பேருந்துகளும், மதுரையில் இருந்து 2 பேருந்துகளும், திருச்சியிலிருந்து 2 பேருந்துகளும், பாண்டிச்சேரியில் இருந்து 2 பேருந்துகள், தென்காசியிலிருந்து 3 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. மொத்தமாக 64 சொகுசு மிதவை பேருந்துகள் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப இயக்கப்பட உள்ளது. இப்பேருந்துகள் tnstc, redbus, businessindia, paytm, goibgo, makemytryb உள்ளிட்ட இணைய செயலிகள் மூலம் 60நாட்களுக்கு முன்னதாகவே இணையத்தில் முன் பதிவும் செய்துகொள்ளலாம் எனதால், சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது..

tn_che_01_special_buses_for_sabarimala_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.