ETV Bharat / state

மார்ச் 2ஆம் தேதி சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்!

author img

By

Published : Feb 26, 2020, 6:15 PM IST

Updated : Feb 26, 2020, 6:29 PM IST

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2ஆம் தேதி  சட்டப்பேரவை கூட்ட தொடர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்!

மானிய கோரிக்கை மீதான விவாதம் மார்ச் 9ஆம் தேதி நடக்க உள்ளது என சட்டப்பேரவை செயலர் ஸ்ரீனிவாசன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அலுவல் ஆய்வுக்கூட்டம் வரும் மார்ச் 2-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சட்டப்பேரவையை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

சபாநாயகர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க...விஷத்தை அமிர்தம் போல் மக்களிடம் விதைக்கிறது பாஜக - குஷ்பூ

Last Updated : Feb 26, 2020, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.