ETV Bharat / state

செவிலியர் ஜோன்மேரி பிரஸில்லா குடும்பத்திற்கு நிவாரண நிதி!

சென்னை: செவிலியர் ஜோன்மேரி பிரஸில்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐந்து லட்சம் வழங்கப்பட்டது.

அமைச்சர்
அமைச்சர்
author img

By

Published : Jun 13, 2020, 7:15 PM IST

சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்து உடல் நலமின்றி செவிலியர் ஜோன்மேரி பிரஸில்லா மே மாதம் உயிரிழந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செவிலியர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி பல்நோக்கு அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், ஜோன்மேரி பிரஸில்லா குடும்பத்தினரிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர். ஜெ. இராதாகிருஷ்ணன், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ. மனைவி, மகளுக்கு கரோனா தொற்று உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.