தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தென் மேற்கு, மத்திய வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இப்பகுதிகள் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரம் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
'மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு' - வானிலை மையம் - western ghats
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தென் மேற்கு, மத்திய வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இப்பகுதிகள் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரம் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Intro:nullBody:மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் மற்றும் சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .
தென் மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு திசையில் 40லிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இப்பகுதிகள் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரம் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது,
சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரத்தின் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது,
அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்பு உள்ளது,
கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .Conclusion:null