ETV Bharat / state

மத்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கை ஆலோசனை!

சென்னை: மத்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கை குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

new-education
author img

By

Published : Jun 13, 2019, 12:10 PM IST

மத்திய அரசு புதிய வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்மீது கல்வியாளர்கள், பொதுமக்கள், மாநில அரசுகள் கருத்துகளைக் கூறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்விக் கொள்கை குறித்து மாநில உயர் கல்வி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களின் கூட்டம் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

புதிய கல்விக் கொள்கை ஆலோசனை

புதிய வரைவு கல்விக் கொள்கை தலைவர் கஸ்தூரி ரங்கன் பள்ளிக் கல்வியை நான்கு பிரிவாக பிரித்து அளித்துள்ளார். அதில் குழந்தைகளுக்கான பள்ளிக் கல்வி, பாதுகாப்பு ஒருங்கிணைந்த கல்விப் பாடத்திட்டம், ஆசிரியர்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை அளித்துள்ளார்.

இது குறித்து சிபிஎஸ்இ முன்னாள் இயக்குநர் பாலசுப்ரமணியன் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆலோசனை மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் புதிய கல்விக் கொள்கை குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை மக்களுக்கு எடுத்துரைக்கப்படும் எனத் தெரிகிறது.

Intro:புதிய வரைவு கல்வி கொள்கை 2019
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனைBody:சென்னை, மத்திய அரசின் வரைவு கல்விக் கொள்கை 2019 குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு புதிய வரைவு கல்விக் கொள்கை 2019 வெளியிட்டுள்ளது. அதன்மீது கல்வியாளர்கள் பொதுமக்கள் மாநில அரசுகள் கருத்துகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்விக் கொள்கை குறித்து மாநில உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களின் கூட்டம் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.
புதிய வரைவு கல்விக் கொள்கை தலைவர் கஸ்தூரிரங்கன் பள்ளிக்கல்வியை 4 பிரிவாக பிரித்து அளித்துள்ளார். குழந்தைகளுக்கான பள்ளிக்கல்வி மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைந்த கல்வி பாடத்திட்டம் ஆசிரியர்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை அளித்துள்ளார். இதுகுறித்து cbse முன்னாள் இயக்குனர் பாலசுப்ரமணியன் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
இதனடிப்படையில் புதிய கல்விக் கொள்கையை குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டை மக்களுக்கு எடுத்துரைக்கப்படும் என தெரிகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.