ETV Bharat / state

சென்னை விமான நிலையத்திற்கு புதிய இயக்குநா் நியமனம்

author img

By

Published : Feb 1, 2020, 3:17 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தின் புதிய இயக்குநராக சுனில் தத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சென்னை விமானநிலையத்திற்க்கு புதிய இயக்குநர் நியமனம் சென்னை விமான நிலையம் புதிய இயக்குநர் விமான நிலையம் புதிய இயக்குநர் சுனில் தத் New Director Appointed To Chennai Airport Chennai Airport New Director Sunil Dutt Chennai Airport New Director
Chennai Airport New Director Sunil Dutt nai Airport

சென்னை விமான நிலைய இயக்குநராக இருந்த ஸ்ரீ குமாா், டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைமையிடத்திற்கு நிர்வாக இயக்குநராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தின் புதிய இயக்குநராக சண்டிகா் விமான நிலைய முதன்மை செயல் அலுவலராக இருந்த சுனில் தத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவர் 2015ஆம் ஆண்டு சண்டிகர் விமான நிலையத்தின் முதன்மை செயல் அலுவலராக பணியமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமானநிலையத்திற்க்கு புதிய இயக்குநர் நியமனம் சென்னை விமான நிலையம் புதிய இயக்குநர் விமான நிலையம் புதிய இயக்குநர் சுனில் தத் New Director Appointed To Chennai Airport Chennai Airport New Director Sunil Dutt Chennai Airport New Director
புதிய இயக்குநா் நியமன அறிவிப்பு

இதையும் படிங்க:

‘என்னால் காத்திருக்க முடியாது’ - பில்கேட்ஸ் மகள்

Intro:சென்னை விமானநிலையத்திற்கு புதிய இயக்குநா் நியமனம்.
Body:சென்னை விமானநிலையத்திற்கு புதிய இயக்குநா் நியமனம்.

சென்னை விமானநிலைய இயக்குநராக இருந்த S.ஶ்ரீகுமாா்,இந்திய விமானநிலைய ஆணையம்,புதுடில்லியில் உள்ள தமையிடத்திற்கு நிா்வாக இயக்குநராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதையடுத்து சென்னை விமானநிலைய புதிய இயக்குநராக சண்டிகா் விமானநிலைய முதன்மை செயல் அதிகாரியாக இருந்த சுனில் தத் நியமிக்கப்பட்டுள்ளாா்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.