ETV Bharat / state

'முடிந்தால் ராமர் கோவிலை கட்டுங்கள் பார்க்கலாம்..!' - பாஜகவுக்கு சீமான் சவால்

சென்னை: "அயோத்தியில் முடிந்தால் ராமர் கோயிலை கட்டுங்கள் பார்க்கலாம்" என்று, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார்.

seeman
author img

By

Published : May 29, 2019, 11:38 PM IST

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராமர் கோயிலை கட்டிவிட்டால் பாஜகவால் தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது. முடிந்தால் அவர்கள் ராமர் கோயிலை கட்டட்டும் என்று சவால் விடுத்தார்.

தனக்கு ஈழம் குறித்து அதிகமாக பாடம் எடுத்தது பேராசிரியர் சுப வீரபாண்டியன் தான் என்றும், அவர் தற்போது திமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு மாற்றிப் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார்.

உலக நாடுகளில் வாக்கு இயந்திரங்கள் இல்லை எனவும், ஒரே நாளில் பணம் செல்லாது என்று அறிவிக்கும் அரசாங்கத்தால் ஏன் ஒரே நாளில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

Intro:நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

தமிழகத்தில் வாக்குகளைப் பெற போராட்டங்கள் நடத்த தேவை இல்லை பிக்பாஸ் போதும் என்பதுதான் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப் பட்டு 10 ஆண்டுகளில் பல போராட்டங்கள் நடத்தி உள்ளங்களுக்கும் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகி இருக்கக் கூடிய மக்கள் நீதி மையத்தின் ஏறக்குறைய சமமான மக்கள் அறிவித்திருப்பதன் மூலம் தமிழக மக்கள் இன்னும் துறைமுகத்தில் இருந்து மீளவில்லை என்பது தான் காட்டுகிறது

பேராசிரியர் சுப வீரபாண்டியன் திமுகவிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு என்னைப் பற்றி அவதூறு பேசி வருகிறார் ஈழம் பற்றியும் தமிழ்த் தேசியம் பற்றியும் புரிதலையும் அதிகம் கற்றுக் கொடுத்தவர் அவர்தான் தற்போது அதை மாற்றி பேசுகிறார்

பிரபாகரனை தலைவர் என்ற அவர் தற்போது முகஸ்துதி தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார்

ராமர் கோவிலை கட்டி விட்டால் பிஜேபியால் தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது இருக்கக்கூடிய ஐந்து ஆண்டு காலத்தில் முடிந்தால் ராமர் கோவில் கட்டப்படும் என சவால்

குடிநீர் பற்றாக்குறையை போக்க நதிநீர் இணைப்பு என்பது சரியான தீர்வாக இருக்காது நதிநீர் இணைப்பு காடுகள் உயிரினங்கள் வெகுவாக பாதிக்கப்படும்

எல்லா மாநிலங்களிலும் இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது 2014 தேர்தலில் வாக்கு இயந்திரத்தைக ஆக் செய்துதான் பிஜேபியை வெல்ல வைத்தோம் என்றும் கூறியதற்கு அக்கட்சித் தலைவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை மறுக்கவும் இல்லை என தெரிவித்தார்

உலக நாடுகளில் வாக்கு இயந்திரங்கள் இல்லை எனவும் ஒரே நாளில் வரி விதிக்க முடியும் ஒரே நாளில் பணம் மாற்றம் செய்ய முடியும் ஆனால் ஒரே நாளில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றாள் எப்படி டிஜிட்டல் இந்தியா என்று கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்

Conclusion:வரிச்சலுகை மாலை நேரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.