ETV Bharat / state

ஆளுங்கட்சி வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பிரித்துவிட்டதா...? - மக்கள் நீதி மய்யம்

சென்னை: ஆளுங்கட்சியின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பிரித்து விட்டதாக அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

File pic
author img

By

Published : May 23, 2019, 6:20 PM IST

Updated : May 23, 2019, 6:43 PM IST

பெரம்பூர் தொகுதியின் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அங்கிருந்த வடசென்னை மக்களவைத் தொகுதி வாக்குப்பெட்டி மாற்றப்பட்டதாக ஆளும் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தற்போது ஆளும் கட்சியின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பிரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பெரம்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக பிரியதர்ஷினி வாக்கு எண்ணிக்கை வளாகத்தில் இருந்து வெளியே வந்து பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்சினி ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பேட்டியளித்தார்.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியின் வாக்குப்பெட்டி மாற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அங்கே இருக்கக் கூடிய ஆளுங்கட்சியினர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

மேலும் ஆளுங்கட்சியின் வாக்குகளை மக்கள் நீதி மய்யத்தால் பிரிந்து விட்டதாகவும்,இதனால் தன்னை தகாத வார்த்தையாலும் அச்சுறுத்துகின்றனர்.இதனால் வளாகத்தில் இருந்து வெளியே வந்துள்ளதாக பேட்டியளித்தார்..

Last Updated : May 23, 2019, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.