ETV Bharat / state

'நகைச்சுவை செய்த முகத்தை அவையில் காணாமல்செய்த தளபதி' - chennai latest news

தன்னை விமர்சித்த முகத்தை அவையிலேயே காணாமல் செய்த தளபதி எங்கள் தலைவர் என மு.க. ஸ்டாலினைப் புகழ்ந்துள்ளார் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் க. அன்பழகன்.

mla anbalagan  அன்பழகன்  க அன்பழகன்  கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் க.அன்பழகன்  கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர்  முதலமைச்சருக்கு புகழாரம் சூடிய க.அன்பழகன்  முதலமைச்சருக்கு புகழாரம்  ஸ்டாலின்  mla anbazhagan praises stalin  mla anbazhagan  stalin  மானிய கோரிக்கை  மானிய கோரிக்கை விவாதம்  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  Kumbakonam constituency mla
ஸ்டாலின்
author img

By

Published : Sep 4, 2021, 1:26 PM IST

சென்னை: இன்றைய (செப்டம்பர் 4) சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய க. அன்ழகன், "நாங்கள் எங்கள் தலைவரை தளபதி என்றழைப்பதை, நகைச்சுவை என்ற பெயரில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் 'தளபதி தளபதி' என்று கூறுகிறீர்களே அவர் எந்தப் படைக்குத் தளபதி என்று விமர்சித்துவந்தார்.

மேலும் முடிந்தால் நான் போட்டியிடும் தொகுதியில் நின்று வென்று காட்டட்டும் என்று கூறினார். அதற்கு இப்போது நான் பதில் கூறுகிறேன். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தளபதியாகத் தலைமை தாங்கி, சாதாரண தொண்டனான ஐட்ரீம்ஸ் மூர்த்தியை கொண்டு சவால்விட்ட அவரை வென்று காட்டி இங்கே சாந்தமாக அமர்ந்திருக்கிறார்.

ஆனால் அவரிடம் சவால்விட்ட அந்த முகம் இன்று சட்டப்பேரவையில் காணவில்லை" என்று முதலமைச்சருக்குப் புகழாரம் சூட்டினார்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு லேப்டாப் இலவசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.