டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் 64 அடி உயரம் தாண்டுதலில் 18 வயதான இந்திய வீரர் பிரவீன் குமார் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். அத்தோடு அவர் ஆசிய சாதனையையும் படைத்திருக்கிறார்.
இதனையடுத்து அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரவீன் குமாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் வெற்றி பயணம் தொடர்கிறது.
-
The success journey of India at #Tokyo2020 #Paralympics continues with setting and breaking records.
— M.K.Stalin (@mkstalin) September 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
I extend my felicitations to Praveen Kumar for winning #Silver in #HighJump with a new Asian record. Wishing success in all his future endeavours. #Praise4Para pic.twitter.com/Qvj39tfZZy
">The success journey of India at #Tokyo2020 #Paralympics continues with setting and breaking records.
— M.K.Stalin (@mkstalin) September 3, 2021
I extend my felicitations to Praveen Kumar for winning #Silver in #HighJump with a new Asian record. Wishing success in all his future endeavours. #Praise4Para pic.twitter.com/Qvj39tfZZyThe success journey of India at #Tokyo2020 #Paralympics continues with setting and breaking records.
— M.K.Stalin (@mkstalin) September 3, 2021
I extend my felicitations to Praveen Kumar for winning #Silver in #HighJump with a new Asian record. Wishing success in all his future endeavours. #Praise4Para pic.twitter.com/Qvj39tfZZy
புதிய ஆசிய சாதனையுடன் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு எனது பாராட்டுகள். மேலும் எதிர்காலத்திலும் பல வெற்றிகளை குவிக்க என் வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.