ETV Bharat / state

முதலமைச்சரிடம் ஆசிபெற்ற அமைச்சர்! - tn chief minister edapdi palanisamy

சென்னை: தனது பிறந்தநாளையொட்டி அமைச்சர் தங்கமணி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்.

minister thangamani taking wishes from tn chief minister

author img

By

Published : Aug 25, 2020, 7:56 PM IST

கடந்த 2014ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றவர் அமைச்சர் தங்கமணி.

இவர் தற்போதைய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை அமைச்சராக பதவிவகித்து வருகிறார். இன்று (ஆக.25) அவர் தனது பிறந்தநாளையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் .

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.