மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ அப்துல் கலாமின் மூத்தச் சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் (104) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி, டிடிவி தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.
அமைச்சர் எஸ். பி. வேலுமணி தனது இரங்கல் ட்வீட்டில், "முன்னாள் குடியரசு தலைவர் திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் சகோதரர் திரு. முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமான செய்தியறிந்து கவலையடைந்தேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி, அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
முன்னாள் குடியரசு தலைவர் திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் சகோதரர் திரு.முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமான செய்தியறிந்து கவலையடைந்தேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி, அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.
— SP Velumani (@SPVelumanicbe) March 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">முன்னாள் குடியரசு தலைவர் திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் சகோதரர் திரு.முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமான செய்தியறிந்து கவலையடைந்தேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி, அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.
— SP Velumani (@SPVelumanicbe) March 7, 2021முன்னாள் குடியரசு தலைவர் திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் சகோதரர் திரு.முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமான செய்தியறிந்து கவலையடைந்தேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி, அவரின் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.
— SP Velumani (@SPVelumanicbe) March 7, 2021
டிடிவி தினகரன் இரங்கல் செய்தியில், "இந்திய மக்களின் மனங்களில் வாழும் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் சகோதரர், பெரியவர் திரு. முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தமடைந்தேன்.
திரு. கலாம் அவர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்திய மக்களின் மனங்களில் வாழும் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் சகோதரர், பெரியவர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தமடைந்தேன். (1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இந்திய மக்களின் மனங்களில் வாழும் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் சகோதரர், பெரியவர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தமடைந்தேன். (1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 7, 2021இந்திய மக்களின் மனங்களில் வாழும் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் சகோதரர், பெரியவர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தமடைந்தேன். (1/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 7, 2021
இதையும் படிங்க: கலாமின் மூத்த சகோதரர் காலமானார்!