ETV Bharat / state

மைக்ரோபிராஸஸர் சிப்பை உருவாக்கி சாதித்த சென்னை ஐஐடி!

author img

By

Published : Sep 25, 2020, 7:08 AM IST

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சியாக உள்நாட்டிலேயே மைக்ரோபிராஸஸர் சிப் உருவாக்கி வெற்றி பெற்றுள்ளனர்.

iit
iit

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மைக்ரோபிராஸஸர் ‘மவுஷிக்கை' வெற்றிகரமாக தொடங்கியுள்ளனர். இந்த மவுஷிக் ஓர் பிராஸஸர் கம் சிஸ்டம் ஆன் சிப் ஆகும். இது டிஜிட்டல் இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டிகளுடன் ஒன்றிணைந்த அங்கமான அதிவிரைவாக வளர்ந்து வரும் lot டிவைஸ்களின் தேவைகளை நிறைவு செய்யக் கூடியதாகும். முற்றிலுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பிராஸஸின் தாக்கம், டிஸைனிங், டெவலப்பிங் மற்றும் பேப்ரிகேட் செய்த தொடக்கம் முதல் முடிவு வரையிலான சிஸ்டத்தை நாட்டுக்குள் இந்தியன் இகோசிஸ்டத்தை வெளிப்படுத்திக் காட்டி தன்னிறைவுக்கு வழிசெய்கிறது.

மவுஷிக்கின் பின்னணியிலுள்ள பிராஸஸை பற்றி பேராசிரியர் காமகோடி வீழிநாதன் கூறுகையில், “ஒரு மைக்ரோபிராஸஸரை உருவாக்குவதில் மூன்று வழிமுறைகள் உள்ளடங்கியுள்ளன – அதாவது டிஸைன், பேப்ரிகேஷன் மற்றும் போஸ்ட்-ஸிலிகான் பூட்-அப். மவுஷிக்கிற்கான இந்த எல்லா மூன்று தயாரிப்பு பணிகளும் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்பட்டன. அதில் டிஜிட்டல் புரொடக்டைஸேஷனில் ஆத்மநிர்பர் எனும் தன்னிறைவு இகோசிஸ்டம் செயல்படுத்தப்பட்டது. மைக்ரோபிராஸஸர் டிஸைன், மதர்போர்டு பிரிண்டட் சர்க்யூட் போர்டு டிஸைன், அஸெம்பிளி அண்ட் போஸ்ட்-சிலிகான் பூட்-அப் ஆகியவை ஐஐடி மெட்ராஸிலேயே உருவாக்கப்பட்டன. பவுண்டரிக்கென்றே உரிய பேக் எண்ட் டிஸைன் மற்றும் பேப்ரிகேஷன் சண்டிகரில் உள்ள ஸெமி- கண்டக்டர் லேபரட்டரி ஆஃப் இந்தியன் ஸ்பேஸ் ரிஸர்ச் ஆர்கனைஸேஷனால் (ISRO) மேற்கொள்ளப்பட்டது மற்றும் மதர்போர்டு பெங்களூரில் தயாரிக்கப்பட்டது. இந்த ஷக்தி மவுஷிக் SOC, ‘ஆண்ட்ரானிக்ஸ் 1.0’ என்றழைக்கப்படும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மதர்போர்டின் இதயத்தை கொண்டுள்ளது.

இவை சிலிக்கான் வெற்றியில் முதல் முறையானதாகும். மெட்ரோஸ் மற்றும் டிரைவிங் லைஸன்ஸிற்காக கிரடிட் கார்டு, ID கார்டு, டெபிட் கார்டு மற்றும் டிராவல் கார்டு உள்ளிட்ட ஸ்மார்ட் கார்டுகளிலும், எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் வருகைப்பதிவு, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஸேஃப் லாக்ஸ் உள்ளிட்ட ஆஃபீஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ்களும், பர்ஸனலைஸ்டு ஹெல்த் மேன்ஜ்மென்ட் சிஸ்டம்ஸ்,வாஷிங்மெஷின் மற்றும் வாட்டர் பம்ப் மானிடரிங் சிஸ்டம்ஸில் உள்ளடங்கியது. இதுமட்டுமின்றி உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் மைக்ரோபிராஸஸரின் பயன்பாடுகள் ஷக்தி ஸீரிஸில் இருக்கும் உள்நாட்டிலேயே உருவான முதல் சிப் டிஸைன் செய்யப்பட்டு ஷக்தி இன்-ல் அக்டோபர் 2018-ல் பூட்-அப் செய்யப்பட்டது. இதுவே மொபைல் கம்ப்யூடிங் டிவைஸஸ், எம்பெடட் லோ பவர் வயர்லஸ் சிஸ்டம்ஸ் மற்றும் நெட்வொர்க்கிங் சிஸ்டத்திற்கான ஆரம்பக் கட்ட டெவலப்மென்ட் அம்சங்களாகும்.

மேலும், இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இறக்குமதி செய்யப்படும் மைக்ரோ பிராஸஸர்களை சார்ந்திருக்கும் நிலைமையையும் குறைக்கிறது.ஷக்தி மைக்ரோபிராஸஸரை மற்றவர்களும் உபயோகிக்க முடியும், காரணம் இது சர்வதேச தரத்திற்கு சரிநிகரானதாகும். மைக்ரோ பிராஸஸர்களின் இந்த சீரிஸ் சர்வதேச மார்க்கெடில் பிரவேசிக்க வழிசெய்யும் திறன்களைக் கொண்டுள்ளன. திறந்த ஆதாரத்துடன் இருப்பதால் ஸ்டார்ட்அப்ஸ் உள்ளிட்ட எந்த தொழில்துறை வேண்டுமானாலும் இந்த டிஸைனை வாங்கி தங்கள் தேவைக்கு ஏற்ப இதை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். ISA என்பது முக்கியமாக புரோகிராமிங் அல்லது மிஷின் லாங்வேஜ் ஆகும். அது பிராஸஸருக்கு கமாண்ட் அளித்து எதை செயல்படுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.