ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10amTOP 10 News @10 AM - May 31st 10 AM Top 10 News of ETV Bharat Tamilnadu

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம் இதோ..

TOP 10 News @10 AM
TOP 10 News @10 AM
author img

By

Published : May 31, 2020, 10:30 AM IST

1.சென்னை மாநகராட்சியின் 219 ஊழியர்களுக்கு கரோனா

மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை, அம்மா மாளிகை ஆகியவற்றில் பணிபுரியும் 219 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

2.டிஎஸ்பி முதல் உளவுத்துறை ஐஜி வரை... யார் இந்த ஈஸ்வரமூர்த்தி?

தமிழ்நாடு உளவுத்துறையின் ஐஜியாக சென்னை நகர மத்தியக் குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையராக இருந்த ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3.ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு மத்திய அரசு அறிவித்துள்ளது

4."20 லட்சம் கோடி ரூபாய் கரோனா பேக்கஜ்" பொருளாதாரத்தை மீட்க மிகவும் உதவும் - கடிதத்தில் மோடி உருக்கம்!

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் 20 லட்சம் கோடி ரூபாய் கரோனா பேக்கஜ் திட்டம் பொருளாதாரத்தை மீட்க மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

5.டிக்கெட் பரிசோதகர்களுக்கு முகக்கவசம், கையுறை வழங்க உத்தரவு

கரோனா ஊரடங்கு காரணமாகப் பயணிகள் ரயில் சேவை முடக்கப்பட்டுள்ள சூழலில், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

6.மோடி 2.0 அரசின் முதல் ஆண்டு சாதனைகளால் ஆனது - பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம்

பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சியின் முதல் ஆண்டில் மத்திய அரசு பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளதென்றும், கரோனா போன்ற சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வருவதாகவும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

7.லாக்டவுன் 5.0: சுற்றுலாத்துறைக்கு தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்ப்பு!

இந்தியாவில் லாக்டவுன் 5.0 அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் என்ன மாதிரியான தளர்வுகள் வரும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

8.வானிலையால் தள்ளிப்போகும் ஸ்பேஸ் எக்ஸின் விண்வெளிக் கனவு!

எஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ராக்கெட் லான்ச் , மோசமான வானிலை காரணமாக மேலும் சில நாட்கள் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

9.ஜூன் மாதம் வரை சேவையை நீடித்த மாருதி!

தற்போதைய நிலைமை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் மற்றும் சேவை காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக மாருதி சுசுகி இந்தியா தெரிவித்துள்ளது.

10.‘என்னால இதுக்கு மேல சிரிப்ப அடக்க முடியலடா’ - அஸ்வின்

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பகத்தில் டிக்டாக் காணொலி ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.