ETV Bharat / state

அரபிக்கடலில் உருவான 'மகா' புயல்! - நாளை தீவிரமாகிறது

சென்னை: அரபிக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு 'மகா' புயல் என்று பெயரிட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

maha strom started
author img

By

Published : Oct 30, 2019, 11:37 PM IST

ஏற்கனவே, அரபிக்கடலில் 'க்யார்' புயல் நிலைகொண்டுள்ள நிலையில், புதிதாக புயல் ஒன்று உருவாகியுள்ளது. இந்தப் புயலின் பெயர் 'மகா' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து 320 கிலோ மீட்டர் வடமேற்குத் திசையில் 'மகா' புயல் மையம் கொண்டுள்ளது.

தற்போது லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள 'மகா' புயல் நாளை தீவிரப் புயலாக மாறும். லட்சத்தீவிலிருந்து 25 கிலோ மீட்டர் வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மகா' புயலால் காற்றின் வேகம் 95 கிலோ மீட்டரிலிருந்து 110 கிலோ மீட்டராக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Intro:Body:

https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/30215555/In-the-Arabian-Sea-a-great-storm-emerged.vpf

கன்னியாகுமரி அருகே அரபிக்கடலில் உருவான புயலுக்கு 'மஹா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது - வானிலை ஆய்வு மையம் * லட்சத்தீவு - தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது - வானிலை ஆய்வு மையம்.. #Maha | #CycloneMaha

கன்னியாகுமரி அருகே அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'மஹா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம்.. #Maha | #Cyclonemaha

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/74302-maha-storm-started-in-arabian-sea.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.