ETV Bharat / state

பயணிகள் கவனத்திற்கு: மின்சார ரயில்கள் ரத்து! - EMU trains Modified

சென்னை: சென்னை - அரக்கோணம் இடையே உள்ள வேப்பம்பட்டு ரயில் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை - அரக்கோணம்
author img

By

Published : Jun 1, 2019, 12:40 PM IST

இதுகுறித்து ரயில்வே சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மூர்மார்க்கெட்- திருவள்ளூர் இடையே இன்று இரவு 8.55, 9.10, 11.10 , 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், மூர்மார்கெட்- அரக்கோணம் இடையே இன்று இரவு 9.15, 10.10, 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், மூர்மார்க்கெட்- ஆவடி இடையே இன்று இரவு 9.50 மணிக்கும், சென்னை கடற்கரை-ஆவடி இடையே இன்று இரவு 9.45 மணிக்கும், அரக்கோணம்- மூர்மார்க்கெட் இடையே இன்று இரவு 6.55, 9.25, 9.45 மணிக்கும், திருவள்ளூர்- மூர்மார்க்கெட் இடையே இன்று இரவு 8.50, 9.55, மணிக்கும், திருவள்ளூர்- ஆவடி இடையே இன்று இரவு 10.10 மணிக்கும், திருத்தணி- மூர்மார்க்கெட் இடையே இன்று இரவு 9.45 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

மூர்மார்க்கெட்- ஆவடி இடையே இன்று இரவு 10.10, 10.15 மணிக்கும், மூர்மார்க்கெட்- அரக்கோணம் இடையே இரவு 11.45, 11.50 மணிக்கும், வேளச்சேரி- ஆவடி இடையே இன்று இரவு 9.05 மணிக்கும், மூர்மார்க்கெட்- திருவள்ளூர் இடையே இன்று இரவு 11.55 மணிக்கும், திருவள்ளூர்- ஆவடி இடையே இன்று இரவு 10.55 மணிக்கும், திருவள்ளூர்- மூர்மார்க்கெட் இடையே இன்று இரவு 10 மணிக்கும், அரக்கோணம்- மூர்மார்க்கெட் இடையே இன்று இரவு 10.10 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை கடற்கரை- திருமால்பூர் வரை இயக்கப்பட்டு வந்த ரயில் இன்று முதல் அரக்கோணம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் பிற்பகல் 12.56 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு மாலை 4.20 மணிக்கு சென்றடையும்.

அதேபோல், சென்னை கடற்கரை- காஞ்சிபுரம் வரை இயக்கப்பட்டு வந்த ரயில் இன்று முதல் திருமால்பூர் வரை இயக்கப்படும். இந்த ரயில் பிற்பகல் 3.02 மணிக்கு புறப்பட்டு திருமால்பூருக்கு மாலை 5.50 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு- திருமால்பூர் வரை சாதாரண விரைவு ரயிலாக இயக்கப்படும்.

சென்னை கடற்கரை- அரக்கோணம் இடையே இன்று மாலை 6.13 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருமால்பூருக்கு இரவு 8.40 மணிக்கும், அரக்கோணத்திற்கு 9.15 மணிக்கும் சென்றடையும்.

சென்னை கடற்கரை- திருமால்பூர் இடையே இன்று இரவு 7.09 மணிக்கு இயக்கப்படும் ரயில் அரக்கோணத்திற்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று அரக்கோணத்தில் இருந்து இன்று காலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரைக்கு காலை 8.12 மணிக்கு வந்தடையும்.

அரக்கோணத்தில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரைக்கு காலை 10.28 மணிக்கு வந்தடையும். அரக்கோணத்தில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரைக்கு இரவு 8.14 மணிக்கு வந்தடையும். திருமால்பூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.50 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.20 மணிக்கு அரக்கோணம் புறப்படும் ரயில் இன்று முதல் காலை 9.50 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு பிற்பகல் 12.45 மணிக்கு சென்றடையும். அரக்கோணத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரைக்கு மாலை 4.33 மணிக்கு வந்தடையும். மேலும் செங்கல்பட்டு- திருமால்பூர் இடையே இன்று காலை 5.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கவனத்திற்கு மின்சார ரயில்கள் ரத்து - ரயில்வே துறை அறிவிப்பு 

சென்னை - அரக்கோணம் இடையே உள்ள வேப்பம்பட்டு ரயில் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே சார்பில்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
சென்னை மூர்மார்க்கெட்- திருவள்ளூர் இடையே இன்று இரவு 8.55, 9.10, 11.10 , 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் மற்றும்  மூர்மார்கெட்- அரக்கோணம் இடையே இன்று இரவு 9.15, 10.10, 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல், மூர்மார்க்கெட்- ஆவடி இடையே இன்று இரவு 9.50 மணிக்கும், சென்னை கடற்கரை-ஆவடி இடையே இன்று இரவு 9.45 மணிக்கும், அரக்கோணம்- மூர்மார்க்கெட் இடையே இன்று இரவு 6.55, 9.25, 9.45 மணிக்கும்,  திருவள்ளூர்- மூர்மார்க்கெட் இடையே இன்று இரவு 8.50, 9.55, மணிக்கும், திருவள்ளூர்- ஆவடி இடையே இன்று இரவு 10.10 மணிக்கும், திருத்தணி- மூர்மார்க்கெட் இடையே இன்று இரவு 9.45 மணிக்கும் இயக்கப்படும்  ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 

மூர்மார்க்கெட்- ஆவடி இடையே இன்று இரவு 10.10, 10.15 மணிக்கும், மூர்மார்க்கெட்- அரக்கோணம் இடையே இரவு 11.45, 11.50 மணிக்கும், வேளச்சேரி- ஆவடி இடையே இன்று இரவு 9.05 மணிக்கும், மூர்மார்க்கெட்- திருவள்ளூர் இடையே இன்று இரவு 11.55 மணிக்கும், திருவள்ளூர்- ஆவடி இடையே இன்று இரவு 10.55 மணிக்கும், திருவள்ளூர்- மூர்மார்க்கெட் இடையே இன்று இரவு 10 மணிக்கும், அரக்கோணம்- மூர்மார்க்கெட் இடையே இன்று இரவு 10.10 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை- திருமால்பூர் வரை இயக்கப்பட்டு வந்த ரயில் இன்று முதல் அரக்கோணம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் பிற்பகல் 12.56 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு மாலை 4.20 மணிக்கு சென்றடையும். 
அதேபோல், சென்னை கடற்கரை- காஞ்சிபுரம் வரை இயக்கப்பட்டு வந்த ரயில் இன்று முதல் திருமால்பூர் வரை இயக்கப்படும். இந்த ரயில் பிற்பகல் 3.02 மணிக்கு புறப்பட்டு திருமால்பூருக்கு மாலை 5.50 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு- திருமால்பூர் வரை சாதாரண விரைவு ரயிலாக இயக்கப்படும். 

சென்னை கடற்கரை- அரக்கோணம் இடையே இன்று மாலை 6.13 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருமால்பூருக்கு இரவு 8.40 மணிக்கும், அரக்கோணத்திற்கு 9.15 மணிக்கும் சென்றடையும். சென்னை கடற்கரை- திருமால்பூர் இடையே இன்று இரவு 7.09 மணிக்கு இயக்கப்படும் ரயில் அரக்கோணத்திற்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று அரக்கோணத்தில் இருந்து இன்று காலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரைக்கு காலை 8.12 மணிக்கு வந்தடையும். அரக்கோணத்தில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரைக்கு காலை 10.28 மணிக்கு வந்தடையும். அரக்கோணத்தில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரைக்கு இரவு 8.14 மணிக்கு வந்தடையும். திருமால்பூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.50 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும். 
சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.20 மணிக்கு அரக்கோணம் புறப்படும் ரயில் இன்று முதல் காலை 9.50 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு பிற்பகல் 12.45 மணிக்கு சென்றடையும். அரக்கோணத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை கடற்கரைக்கு மாலை 4.33 மணிக்கு வந்தடையும். மேலும் செங்கல்பட்டு- திருமால்பூர் இடையே இன்று காலை 5.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.