ETV Bharat / state

Job alert: அரசு மருத்துவமனையில் Lab Technician காலிப்பணியிடம்! - ராமநாதபுரம்‌

ராமநாதபுரம்‌, அரசு மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ மருத்துவமனையில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர்‌ தரம்‌ || (Lab Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் Lab Technician காலிப்பணியிடம்...

author img

By

Published : Oct 9, 2022, 5:21 PM IST

காலிப்பணியிடங்கள்:

ஆய்வக நுட்புநர்‌ தரம்‌ || - 34

கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Diploma in Medical Laboratory Technology முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ மாதம்‌ ரூ.15,000 வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கல்வித்‌ தகுதி / சாதிச்சான்று / ஆதார்‌ நகல்‌ சான்றிதழ்களுடன் கூடிய விண்ணப்பத்தினை முதல்வர்‌, அரசு மருத்துவக்‌ கல்லூரி, ராமநாதபுரம்‌-623 503 என்ற முகவரிக்கு தபால்‌ மூலமாக 15.10.2022 தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க: வேலைவாய்ப்பு செய்திகள்; இந்த வார அறிவிப்புகள்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.