ETV Bharat / state

'கண்டலேறு அணையிலிருந்து குழாய் மூலம் பூண்டி ஏரிக்கு நீர் கொண்டு வரப்படும்' - முதலமைச்சர் - Kodungaiyur waste water recycle cente

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து குழாய் மூலம் பூண்டி ஏரிக்கு நீர் கொண்டு வர தமிழ்நாடு அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Kodungaiyur waste water recycle center inauguration
author img

By

Published : Oct 1, 2019, 11:08 PM IST

சென்னை கொடுங்கையூரில் நிறுவப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2014 - 15ஆம் ஆண்டில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் கொடுங்கையூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

முதலமைச்சர் பேட்டி

அதனடிப்படையில் இந்தத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலும் இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இதன் மூலம் 45 மில்லியன் லிட்டர் நீரும், கோயம்பேட்டில் 45 மில்லியன் லிட்டர் நீரும், நேசப்பாக்கத்தில் 10 மில்லியன் லிட்டர் நீரும் என நாள் ஒன்றிற்கு 110 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நீர் கிடைக்கும். இயற்கை பருவ நிலை பொய்த்தாலும் 876 மில்லியன் லிட்டர் நீர் வழங்க அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கண்டலேறு முதல் பூண்டி ஏரி வரை பைப் லைன் அமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கிருஷ்ணா நீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் நீர் தேக்கத்துக்கு வந்தடையும்.

கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர் தேவை பற்றிய அறிக்கையை தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு அளித்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டின் பாசன பரப்பு அதிகரிக்கும்.

கோதவரி காவிரி இணைப்புத்திட்டம் பற்றி முதலமைச்சர் பேட்டி

பாலாறு தடுப்பணையின் உயரத்தை ஒப்பந்தத்தை மீறி உயர்த்துகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் அதுகுறித்தான வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தின் வாயிலாக தீர்வு காணப்படும்.

மாயனூர் கதவனையில் இருந்து குண்டாறு இணைப்பு நடக்கும். இதன்மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட பாசன பரப்பு வளம் பெறும்" என்றார்.

இதையும் படிங்க: இனி ’ஐ லவ் யூ’ சொல்லக்கூடாது: நடிகர் கமல்ஹாசன்!

Intro:Body:கண்டலேறு அணையில் இருந்து பைப் மூலம் பூண்டி ஏரிக்கு நீர் கொண்டு வரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூரில் நிறுவப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014 _ 15 ஆம் ஆண்டில் பேரவையில் 110 விதியின் கீழ் கொடுங்கையூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தார். அதனடிப்படையில் இந்த திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

கோயபேட்டிலும் இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இதன் மூலம் 45 மி.லி நீரும், கோயம்பேட்டில் 45 மி.லி, நேசப்பாத்தில் 10 மி.லி என நாள் ஒன்றிற்க்கு 110 மி.லி சுத்திகரிப்பு நீர் கிடைக்கும்.

இயற்கை பருவ நிலை பொய்தாலும் 876 மி.லி. நீர் வழங்க அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கண்டலேறு முதல் பூண்டி ஏரி வரை பைப் லைன் அமைக்க அரசு முயற்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கிருஷ்ணா நீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் நீர் தேக்கத்துக்கு வந்தடையும்.

கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர் தேவை பற்றிய அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அளித்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பாசன பரப்பு அதிகரிக்கும்.

பாலாறு தடுப்பணை ஒப்பந்தத்தை மீறி உயர்ந்துகிறார்கள். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தின் வாயிலாக தீர்வு காணப்படும். நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் அரசு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

மாயனூர் கதவனையில் இருந்து குண்டாறு இணைப்பு நடக்கும். இதன்மூலம் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட பாசன பரப்பு வளம் பெறும். என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.