ETV Bharat / state

தொழிலாளர்களின் நலனையும் உரிமைகளையும் காக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது - கனிமொழி - உலகளாவிய சந்தை

தொழிலாளர்களின் நலனையும் உரிமைகளையும் இனிவரும் காலங்களில் நீர்த்துப்போகாமல் காக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Kanimozhi May day wishes - We have a duty to protect interests of workers in future

author img

By

Published : May 1, 2021, 8:51 AM IST

சென்னை: கனிமொழி எம்பி உழைப்பாளர் தின வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மே தினத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு போராட்டங்களின் மூலம் தங்கள் உரிமைகளை தொழிலாளர்கள் பெற்றனர்.

தற்பொழுது உலகளாவிய சந்தை பொருளாதாரத்தில், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருகிறார்கள். தொழிலாளர்களின் நலனையும் உரிமைகளையும் இனிவரும் காலங்களில் நீர்த்துப்போகாமல் காக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களின் நலனையும் உரிமைகளையும் நீர்த்துப்போகாமல் காக்கவேண்டிய கடமை நமக்கு உள்ளது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.