ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கை வரைவு கருத்தரங்கம்: அரசியல் கட்சியினர் பங்கேற்பு

சென்னை: தாம்பரத்தில் அனைத்து மக்கள் தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு கருத்தரங்கம் நடைபெற்றது.

chennai
author img

By

Published : Jul 28, 2019, 7:07 PM IST

இக்கருத்தரங்கில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தமிழ் பேரவை கலை இலக்கிய பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு எடுத்துரைக்கப்பட்டு, கல்விக் கொள்கைக்கு எதிராக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை விவாதித்து கல்விக் கொள்கையின் பின்விளைவுகளையும் எடுத்துரைக்கும் நிகழ்வாக நடைபெற்றது.

புதிய கல்விக் கொள்கை வரைவு கருத்தரங்கம்

இதில், காஞ்சிபுரம் மாவட்ட விசிக செயலாளர் அருள்பிரகாசம், தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜாகனி, பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி, அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Intro:சென்னையை அடுத்த தாம்பரத்தில் அனைத்து மக்கள் தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் புதிய தேசிய கல்விக்கொள்கை காண வரைவு கருத்தரங்கம் நடைபெற்றது

Body:சென்னையை அடுத்த தாம்பரத்தில் அனைத்து மக்கள் தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு கருத்தரங்கம் நடைபெற்றது

இக்கருத்தரங்கில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழ் பேரவை கலை இலக்கிய பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரவே எடுத்துரைக்கப்பட்டு கல்விக் கொள்கைக்கு எதிராக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை விவாதித்து கல்விக் கொள்கையின் பின்விளைவையும் எடுத்து வைக்கும் நிகழ்வாகவும் நடைபெற்றது

மேலே மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் விசிக ,அருள்பிரகாசம் தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜாகனி, பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி மற்றும் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.