ETV Bharat / state

வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் கிராம் சபைக் கூட்டத்தில் உரையற்றும் கமல்ஹாசன் - வீடியோ கான்ஃபிரன்ஸ்

சென்னை: வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் கிராம சபைக்கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று உரையாற்ற இருக்கிறார்.

kamal
author img

By

Published : Jun 28, 2019, 12:42 PM IST

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று (ஜூன் 28) தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் கலந்துகொண்டு பேசவுள்ளார். இதற்காக மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Intro:கிராம சபையில் மக்கள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்த கமலஹாசன் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கிராம மக்கள் ஒரு உரையாடல்.Body:தமிழகத்தில் இன்று கிராம சபை
கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இக்கூட்டங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கு கொள்ளும் வகையில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் கிராம சபையில் கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர் .

இதனை முன்னிட்டு இன்று ராயப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில் சுமார் 40 கிராமங்களை இணைக்கும் வகையிலும் கிராம சபையில் மக்கள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் சபை நடைபெறும் கிராமங்கள் லோடு மக்கள் நீதி மையம் கட்சியை தலைவர் கமலஹாசன் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் பேசவுள்ளார்.

Conclusion:அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வீடியோ கான்பரன்சிங் நிகழ்வு மூலம் கிராம மக்களுடன் கமலஹாசன் சுமார் 11.30 மணி அளவில் பேச உள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.