ETV Bharat / state

சபாநாயகர் நோட்டீஸ் விவகாரம்: கமல் தனது பாணியில் பதில்

சென்னை: 'மூன்று எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது அவர்களுக்குள் உள்ள பூசலாகத்தான் இருக்கும் என நான் பார்க்கிறேன்' என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

file pic
author img

By

Published : May 3, 2019, 12:28 PM IST

Updated : May 3, 2019, 12:34 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, 'மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை நான் அவர்களுக்குள் உள்ள பூசலாகத்தான் பார்க்கிறேன்.

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரலாம்; ஆனால் நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை- என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

கமல்ஹாசன்

மக்களவைத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்ட விளம்பரம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்' என அவர் தெரிவித்தார்.

Intro:மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

Body:மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

இன்று உலக பத்திரிகை தினத்தை ஒட்டி அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்

நான்கு சட்டமன்ற தொகுதிக்கு பிரச்சாரத்திற்காக சென்று கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார் கடந்த தேர்தலில் செய்த பிரச்சாரம் போல இந்த பிரசார மக்கள் இடத்தில் செய்து வெற்றிகரமாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியதற்கு

வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது என்று அனைவரும் கூறுகின்றனர் நாங்களும் நம்பிக்கையோடு இருக்கிறோம் என தெரிவித்தார்

தேர்தல் நேரத்தில் கமலஹாசன் வெளியிட்ட விளம்பரம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது வரவேற்பெல்லாம் வாக்குகளாக மாறி இருக்கிறது என கூறி இருக்கிறார்கள் என தெரிவித்தார்

மூன்று எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது அவர்களுக்குள் உள்ள பூசலாக தான் நான் பார்க்கிறேன் என தெரிவித்தார்

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரலாம் ஆனால் நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இவ்வாறு அவர் கூறினார்

Conclusion:
Last Updated : May 3, 2019, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.