ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @10AM - தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 10 மணி செய்திச் சுருக்கம் இதோ...

June 2nd 10 AM Top 10 News of ETV Bharat Tamilnadu

author img

By

Published : Jun 2, 2020, 10:49 AM IST

1.ஜம்மு காஷ்மீரில் பதற்றம்: பயங்கரவாதி சுட்டுக் கொலை!

பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2.ஜார்ஜ் ஃப்ளாய்ட், குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தருவோம் - ட்ரம்ப்

அமெரிக்காவில் காவல் துறை பிடியில் உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், அவரது குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத் தருவோம் என அதிபர் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

3.மகாராஷ்டிரா, குஜராத்தை தாக்கவரும் நிசார்கா புயல் : நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது

மகாராஷ்டிரா, குஜராத்தில் நாளை கரையைக் கடக்கவுள்ள நிசார்கா புயல் குறித்து முக்கிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.

4.வானூர்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்!

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒன்பது வானூர்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

5. தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் காலமானார்!

தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார். அவருக்கு வயது 92.

6. முதலீடுகளை அள்ளிக் குவிக்கும் தெலங்கானா!

நாட்டின் இளைய மாநிலமான தெலங்கானா கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது.

7. சிறு குறு நிறுவனங்களுக்கு ஒரே நாளில் 3,200 கோடி ரூபாய் லோன் வழங்கிய பொதுத்துறை வங்கிகள்!

சிறு குறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஒரே நாளில் 3,200 கோடி ரூபாய் லோன் MSME துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

8. காங்கோவில் மீண்டும் தலைதூக்கும் எபோலா!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் மீண்டும் தலை தூக்கியுள்ளதை அந்நாட்டின் சுகாதார அலுவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

9. அமெரிக்காவுடன் பணியாற்ற விரும்புகிறோம் - உலக சுகாதார அமைப்பு

அமெரிக்காவுடன் சேர்ந்து மீண்டும் பணிபுரிய விரும்புவதாக உலக சுகாதார அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது.

10. ‘பொன்மகள் வந்தாள்’ படத்தைப் பாராட்டிய ஹன்சிகா!

நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை பாராட்டி ஹன்சிகா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.