ETV Bharat / state

வேலைவாய்ப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் 8000 காலிப்பணியிடங்கள்! - வேலைவாய்ப்பு செய்திகள்

பாரத ஸ்டேட் வங்கியில் 8000 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் 8000 காலிப்பணியிடங்கள்

author img

By

Published : Jan 6, 2020, 1:28 PM IST

பொதுத் துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள எட்டாயிரம் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்பிஐ வங்கி தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : ஜூனியர் அசோசியேட்

பணியிடங்கள் : 8000 (தமிழ்நாட்டிற்கு 393 இடங்கள் ஒதுக்கீடு)

தகுதி : 01.01.2020 தேதியின்படி ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 01.01.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு உள்ள பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

ஊதியம் : ரூபாய் 13,075 - 31,450 வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை : முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : General, OBC, EWS பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், 750 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.01.2020

மேலும் இது குறித்து அறிந்துகொள்ள : இதை தொடுங்க...

Intro:Body:திருப்பத்தூர் மாவட்டம்

பேரறிவாளனின் தந்தைக்கு குயில்தாசனுக்கு உடல்நலம் பாதிப்பு சென்னை காவிரி மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்ற பேரறிவாளன்

ராஜீவ் கொலை வழக்கில் 29ஆம் ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் தனது தந்தை குயில்தாசன் இன் உடல் நலக்குறைவால் அவதிப்படுவதால் அவருக்கு ஒரு மாதம் பரோல் அளிக்கப்பட்டு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது இந்நிலையில் மீண்டும் அவரது தந்தை குயில்தாசன் உடல்நிலை மோசமானதால் இன்று போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் மற்றும் அவரது தந்தை குயில்தாசன் சென்னை காவிரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.