ETV Bharat / state

‘பாஜகவிடம் ஐந்து அமைச்சர் பதவிகளை பெற திமுக முயற்சி’ - ஜெயக்குமார்

author img

By

Published : May 14, 2019, 9:48 PM IST

சென்னை: மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி வரும் என்பதால் அவர்களிடம் ஐந்து அமைச்சர் பதவிகளை பெற திமுக முயற்சிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

jayakumar

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்த திமுகவிற்கு அரசியல் கொள்கை கிடையாது. அவர்களின் ஒரே லட்சியம் பணம், பதவி தான். ஒரே நேரத்தில் மூன்று படகுகளில் சவாரி செய்யும் சாமர்த்தியம் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் உண்டு. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துகொண்டு, சந்திரசேகர் ராவுடன் பேசிவிட்டு, பாஜகவிற்கு திமுகவினர் தூதுவிடுகின்றனர்.

காங்கிரஸ், பாஜக கட்சிகளுடன் கூட்டணி வைத்த திமுகவிற்கு அரசியல் கொள்கை கிடையாது
காங்கிரஸ், பாஜக கட்சிகளுடன் கூட்டணி வைத்த திமுகவிற்கு அரசியல் கொள்கை கிடையாது

மத்தியில் பாஜக ஆட்சி வரும் என்பதை அறிந்து கொண்டு ஐந்து அமைச்சர் பதவி பெற திமுக முயற்சித்து வருகிறது. இதனை பாஜக தலைவரும் ஊர்ஜிதப் படுத்தியுள்ளனர். சந்தர்ப்பவாத உச்சகட்டமான திமுக உள்ளது" என்றார்.

பாஜகவிடம் ஐந்து அமைச்சர் பதவிகளை பெற திமுக முயற்சிப்பதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Intro:மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

Body:மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

கமலஹாசன் ஒரு கருத்தை சொல்ல அதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு கருத்தை சொன்னார் இத்துடன் பிரச்சினை முடிந்து விட்டது தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் நாக்கு இருப்பதால் எதையும் பேசக் கூடாது யாரையும் பாதிக்காத வகையில் பேச வேண்டும் இது எல்லோருக்குமான பதில் என தெரிவித்தார்

எம்ஜிஆர் கட்சி ஆரம்பத்திலிருந்து அதிமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முயற்சி செய்து தோல்வி அடைந்தார் இனியும் திமுக வர விட மாட்டோம் கருணாநிதியால் முடியாத செயலை அவரது மகன் ஸ்டாலின் செய்ய கிளம்பியுள்ளார் அதிமுகவை ஸ்டாலின், சிதம்பரம், தினகரன் ஆகியோர் எதுவும் செய்ய முடியாது என்றார்

மானம் ரோசம் கொண்ட அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் மீது பக்தி கொண்ட தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எம் ஜி ஆர் ஆட்சியை கலைக்க முயற்சி செய்தார் என்று ஜெயலலிதா மீது குற்றம் சொல்லக் கூடிய வகையில் தினகரன் பேசியுள்ளார் ஜெயலலிதா மீது குற்றம் சொல்லக் கூடிய வகையில் தினகரன் பேசி உள்ளார் ஜெயலலிதா மீது குற்றம் சொல்வதை அதிமுக தொண்டர்கள் உடலில் அதிமுக ரத்தம் ஓடுவதாக இருந்ததால் ஏற்பார்களா நிலையில் ஜெயலலிதா உயிருடன் இருந்த பேசியிருக்க முடியுமா ஜெயலலிதா மீது குறை சொல்வது உங்கள் சுயரூபம் அது வெளியில் தெரிந்து விட்டது தமிழகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா இல்லாத நிலையிலும் அதிமுக தொண்டர்கள் கட்சியை காப்போம் என தெரிவித்தார்

பாஜகவுடன் திமுக பேசுகிறது என்று சொன்னது உண்மை நான் பொய் கிடையாது இந்திரா காந்தி எமர்ஜென்சி கொண்டு வந்ததால் மதுரையில் திமுகவினர் மோசமாக நடந்து கொண்டனர் இதை உண்மையான காங்கிரஸார் நினைத்து பார்த்தால் கூட்டணியில் இருப்பதற்கு வெட்கம் தலை குனிவார்கள் பின்னர் காங்கிரஸ் பாஜக கட்சிகளுடன் கூட்டணி வைத்து திமுகவிற்கு அரசியல் கொள்கை கிடையாது ஒரே லட்சியம் பணம் பதவி தான் ஒரு படகில் சவாரி செய்பவர்களைத்தான் பார்த்து உள்ளோம் ஆனால் ஒரே நேரத்தில் 3 படகுகளில் சவாரி செய்யும் சாமர்த்தியம் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் உண்டு இவர் போல் யாரும் கிடையாது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சந்திரசேகர் ராவுடன் பேசுவார்கள் பாஜகவிற்கு தூது விடுகின்றனர் மத்தியில் பாஜக ஆட்சி வரும் அப்போது ஐந்து மந்திரி பதவி பெறலாம் என்று திமுக கருதி தூதுவிட்டு உள்ளது இதை பாஜக தலைவரும் ஊர்ஜிதப் படுத்தியுள்ளனர் சந்தர்ப்பவாத உச்சகட்டமான திமுக உள்ளது காங்கிரஸ் வராது என்பதால் மாநில கட்சிகளுடன் சேர்ந்து அமைக்க திட்டமிட்டு உள்ளனர்

தமிழகத்தில் அதிமுக தான் வெற்றி பெறும் மத்தியில் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும்

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீடித்து உள்ளனர் இது வழக்கமான நடைமுறைதான் என்றார்

சந்திரசேகர ராவ் சந்திப்பு பாஜக தூது ஆகியோரை ஸ்டாலின் மருத்துவரா மௌனமாக இருப்பதால் தான் சம்மதத்திற்கு அறிகுறி

அதிமுகவையும் அதிமுக அரசையும் தொட்டு பார்க்க முடியாது இந்த 23 இல்லை எத்தனை 23 வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்றார்

ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு நாடு அறிந்த தீவிரவாத அமைப்பு என்று வன்முறை அமைதிக்கு குந்தகம் அளிக்கக்கூடிய செயல் செய்தால் தடை செய்கின்ற சூழல் வரும் வன்முறையை யாரும் செய்யாமல் மனிதர்களே நேசிக்கின்ற செயலை எல்லோரும் செய்ய வேண்டும்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மனித குலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதால் தடை செய்யப்பட்டது ஆர்எஸ்எஸ் அமைப்பு அதேபோன்று இல்லை அழகிரி ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி ஏற்பட்டிருக்காது என்று கூறமுடியுமா எப்படியும் இருக்கலாம் தமிழகத்தில் ஜெயலலிதா அலை தான் அதிமுக அலை இந்த அலையில் அதிமுக தான் வெற்றி பெறும் மத்தியில் மோடி தான் பிரதமராக வேண்டும்

Conclusion:இவர் சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.