ETV Bharat / state

காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தால் நல்லது - மக்கள் நீதி மய்யம் - கமல்

சென்னை: காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தால் நல்லது எனறும், அக்கட்சியுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் தெரிவித்துள்ளார். மநீம பொதுச் செயலாளர் குமரவேல்

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம்
author img

By

Published : Mar 6, 2021, 9:42 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் ஆழ்வார்பேட்டையில் அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், 'மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் 10ஆம் தேதிக்குள் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்யுள்ளது.

350 பேரிடம் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து நேர்காணல் நடைபெறும். காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு நல்லது. காங்கிரஸ் கட்சியுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது" என தெரிவித்தார்.

கூட்டணிக்கு வந்தால் நல்லது - மநீம பொதுச் செயலாளர் குமரவேல்

திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவிவரும் வேளையில், காங்கிரஸ் கட்சியை மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு அழைத்துள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.