ETV Bharat / state

5 நாட்களுக்கு வறண்ட வானிலை: சென்னை வானிலை ஆய்வு மையம் - met

தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

In TN and pondy has Dry weather for 5 days says Chennai Meteorological Centre

author img

By

Published : Feb 9, 2023, 11:01 PM IST

சென்னை: வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் முக்கிய செய்தியினை வெளியிட்டுள்ளது.

அதில், 'இன்று முதல் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செக்ஸ் சிறக்க ஆறு அற்புத குறிப்புகள்... என்னென்ன தெரியுமா...?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.