ETV Bharat / state

நடத்தையில் சந்தேகம் - மனைவியைக் கொன்று கணவன் தற்கொலை! - Man killed his wife

சென்னை: பூந்தமல்லி அருகே தோட்டம் ஒன்றில் கணவன், மனைவி ஆகியோர் இறந்த நிலையில் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொன்று கணவன் தற்கொலை
author img

By

Published : Sep 13, 2019, 12:03 AM IST

பூந்தமல்லி, பாப்பான் சத்திரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மாரி (என்ற) மாரிமுத்து (60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்குச் சொந்தமான தோட்டத்தை கவனித்து கொள்ளும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேவதி (54). தோட்டத்தைக் பார்த்து கொள்ளும் இடத்திலேயே உள்ள வீட்டில் தங்கி கொள்வார்.

இதையடுத்து இரவு முழுவதும் ரேவதி, மாரி ஆகியோர் வீடு திரும்பவில்லை. காலையிலும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன்கள், மதியம்போல் தோட்டத்துக்குச் சென்று பார்த்தபோது அங்குள்ள மரத்தில் மாரி தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். அங்கிருந்து சிறிது தூரத்தில் ரேவதி தலையில் காயங்களுடன் வேட்டியால் கழுத்து இறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

இதனைக் கண்டதும் அவரது மகன்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதுகுறித்து நசரத்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு, நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் தலைமையில் விரைந்து வந்த போலீஸார், சம்பவம் நடந்த இடம் வெள்ளவேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

ஆனால் வெள்ளவேடு போலீஸார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குள் வரவில்லை என்று தெரிவித்ததால் இறந்து போனவர்களின் உடல்களை அகற்றுவதில் பிரச்னை ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து நசரத்பேட்டை போலீஸார் இறந்து கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறியதாவது, மாரி பல வருடங்களாக இந்த தோட்டத்தை பார்த்துக் கொள்ளும் வேலை செய்து கொண்டு, இங்குள்ள வீட்டில் தங்கி வந்தார். சில நேரங்களில் அவரது மனைவியும் இந்த வீட்டில் தங்குவார். இவர்களின் இளைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்க போவதாகக் கூறி இருவரும் வீட்டில் இருந்து சென்றுள்ளனர். மனைவியின் நடத்தையின் மீது மாரிக்கு சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாரி தனது மனைவியை கட்டையால் அடித்து தாக்கியுள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க ரேவதி அந்த தோட்டத்தின் வழியாக சிறிது தூரம் ஓடியுள்ளார். அவரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கி, தான் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி ரேவதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு அந்த தோட்டத்தில் உள்ள மரத்தில் மாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Intro:Body:

பூந்தமல்லி, பாப்பான் சத்திரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மாரி (என்ற) மாரிமுத்து (60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான தோட்டத்தை கவனித்து கொள்ளும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேவதி (54). தோட்டத்தைக் பார்த்து கொள்ளும் இடத்திலேயே உள்ள வீட்டில் தங்கி கொள்வார். 

இதையடுத்து இரவு முழுவதும் ரேவதி, மாரி ஆகியோர் வீடு திரும்பவில்லை. காலையிலும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன்கள், மதியம்போல் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள மரத்தில் மாரி தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.  அங்கிருந்து சிறிது தூரத்தில் ரேவதி தலையில் காயங்களுடன் வேட்டியால்

கழுத்து இறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். 

இதனைக் கண்டதும் அவரது மகன்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதுகுறித்து நசரத்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு, நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் தலைமையில் விரைந்து வந்த போலீஸார், சம்பவம் நடந்த இடம் வெள்ளவேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டு வருவதாக தெரிவித்தனர். 

ஆனால் வெள்ளவேடு போலீஸார் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குள் வரவில்லை என்று தெரிவித்ததால் இறந்து போனவர்களின் உடல்களை அகற்றுவதில் பிரச்னை ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து நசரத்பேட்டை போலீஸார் இறந்து கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறியதாவது, மாரி பல வருடங்களாக இந்த தோட்டத்தை பார்த்து கொள்ளும்  வேலை செய்து கொண்டு, இங்குள்ள வீட்டில் தங்கி வந்தார். சில நேரங்களில் அவரது மனைவியும் இந்த வீட்டில் தங்குவார். இவர்களின் இளைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்க போவதாக கூறி இருவரும் வீட்டில் இருந்து சென்றுள்ளனர். மனைவியின் நடத்தையின் மீது மாரிக்கு சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாரி தனது மனைவியை கட்டையால் அடித்து தாக்கியுள்ளார் அவரிடம் இருந்து தப்பிக்க ரேவதி அந்த தோட்டத்தின் வழியாக சிறிது தூரம் ஓடியுள்ளார். அவரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கி, தான் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி ரேவதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். 

அதன்பிறகு அந்த தோட்டத்தில் உள்ள மரத்தில் மாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.