ETV Bharat / state

எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு - Diwali special security at railway station

சென்னை: தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு ரயில் நிலையங்களில் பல்வேறு பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மண்டல ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தெரிவித்துள்ளார்.

heavy-security-at-mgr-central-railway-station
author img

By

Published : Oct 26, 2019, 4:02 PM IST

சென்னை எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்லும் நிலையில் திருச்சி மண்டல ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தீபாவளி பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், "தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர்கள் பாதுகாப்பாக பயணிக்க ரயில்வே காவல் துறையினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். ரயில் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் பேட்டி

ரயில்களில் பட்டாசு கொண்டுசென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மோப்ப நாய் உதவியுடன் ரயில்களில் சோதனை செய்துவருகிறோம். 24 மணி நேரமும் காவலர்கள் ரயில்களை சோதனை மேற்கொண்டுவருகின்றனர். பெண்கள் பாதுகாப்புக்காக பெண் காவலர்கள் சீருடை அணியாமல் உள்ளனர்.

முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு 1512 எண்ணில் புகார் அளிக்கலாம். அந்தப் புகார் மீது இரண்டு நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் புகார் அளிக்க 9445464761 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து!

Intro:Body:சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் திருச்சி மண்டல இரயில்வே காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தீபாவளி பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்..

பின்னர் பேட்டியளித்த அவர்,

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர்கள் பாதுகாப்பாக பயணிக்க இரயில்வே காவல்துறையினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்..

இரயில் நிலையம் முழுவதும் சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டுள்ளது..

24 மணி நேரமும் காவலர்கள் இரயில்களை சோதனை மேற்கொண்டு வருகின்றனர், பெண்கள் பாதுகாப்புக்காக பெண் காவலர்கள் சீருடை அணியாமல் உள்ளனர்..

முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு 1512 எண்ணில் புகார் அளிக்கலாம். அந்த புகார் மீது இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

இரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மோப்ப நாய் உதவியுடன் இரயில்களில் சோதனை செய்து வருகிறோம்.. இதுகுறித்து புகார் அளிக்க பொது மக்கள் 9445464761 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்..

பேட்டி : சரோஜ் குமார், திருச்சி மண்டல இரயில்வே காவல் கண்காணிப்பாளர்..Conclusion:

For All Latest Updates

TAGGED:

Trichy sp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.