ETV Bharat / state

தனியார் விடுதியில் இருந்து 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் - chennai

சென்னை: சுதந்திர தின  பாதுகாப்பு கருதி தனியார் விடுதிகளில் காவல்துறையினர்   மேற்கொண்ட சோதனையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹவாலா பணம் பறிமுதல்
author img

By

Published : Aug 7, 2019, 1:00 AM IST

சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சேதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மண்ணடி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை சார்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தம்பு செட்டித் தெருவில் அமைந்துள்ள தனியார் விடுதிகளில் காவல்துறையின்ர் சோதனையிட்ட போது, கேரள மாநிலத்தை சேர்ந்த இலியாசர் தங்கியிருந்த அறையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான ஹவாலா பணம் இருப்பது தெரியவந்தது.

மண்ணடி பகுதியில் உள்ள தனியார் விடுதி

அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் வருமானவரித் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து இலியாசரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:*சென்னையில் 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்..Body:
சென்னை மண்ணடி தம்பு செட்டித் தெருவில் அமைந்துள்ள தனியார் விடுதிகளில் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையானது மண்ணடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது ஒரு தனியாருக்கு சொந்தமான விடுதியில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர் அந்த சோதனையில் கேரள மாநிலத்தை சேர்ந்த வியாசர் என்பவரிடம் ரூபாய் 60 லட்சம் ஹவாலா பணம் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இலியாசர் என்பவரை கைது செய்து இந்த 60 லட்சம் ரூபாய் பணம் எவ்வாறு அவருக்கு கிடைத்தது யார் மூலமாக கிடைத்தது என்றும் இந்தப் பணத்தில் யார் யாருக்கு எல்லாம் பங்கு உள்ளது என்ற கோணத்திலும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட ரூபாய் 60 லட்சம் ஹாவாலா பணமும் வருமானவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.Conclusion:*சென்னையில் 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.