ETV Bharat / state

பணியாளர்களுக்காக 4 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் - சென்னை மாநகராட்சி ! - additional bus service for chennai corporation employees

சென்னை : ரிப்பன் மாளிகையில் பணிபுரியும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக கூடுதலாக நான்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சிப் பணியாளர்களுக்கு கூடுதலாக பேருந்து சேவை

author img

By

Published : May 8, 2020, 6:05 PM IST

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் (ரிப்பன் மாளிகை / அம்மா மாளிகை) பணிபுரியும் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு ஏதுவாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலமாக வாடகை முறையில் 4 பேருந்துகள் பணியமர்த்தப்பட்டு 20.04.2020 முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை சுற்றறிக்கையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் மேலும் கூடுதலாக 4 பேருந்துகள் நியமித்து உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மாநகராட்சிப் பணியாளர்களுக்கு கூடுதலாக பேருந்து சேவை
மாநகராட்சிப் பணியாளர்களுக்கு கூடுதலாக பேருந்து சேவை

அதன் விவரம்:

  • தடம் எண் H1 : செங்கல்பட்டு : செங்கல்பட்டில் காலை 8.15 மணி அளவில் புறப்படும், மாலை 6 மணிக்கு ரிப்பன் மாளிகையில் இருந்து திரும்பும்.

பேருந்து பணிமனை - தாம்பரம் ( 9445030551 ).

பேருந்து வழி : செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், சானிடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், மீனம்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை, அண்ணாசாலை, சென்ட்ரல், ரிப்பன் மாளிகை.

  • தடம் எண் H2 : திருநின்றவூர் : திருநின்றவூரில் காலை 8.15 மணி அளவில் புறப்படும், மாலை 6 மணிக்கு ரிப்பன் மாளிகையில் இருந்து திரும்பும்.

பேருந்து பணிமனை - ஆவடி ( 9445030538 ).

பேருந்து வழி : திருநின்றவூர், ஆவடி, அம்பத்தூர், பாடி, வில்லிவாக்கம், ஐசிஎப், வாட்டர் டேங்க், பச்சையப்பன் கல்லூரி, புரசைவாக்கம் ரிப்பன் மாளிகை.

  • தடம் எண் H3 : கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரியில் காலை 8.15 மணி அளவில் புறப்படும், மாலை 6 மணிக்கு ரிப்பன் மாளிகையில் இருந்து திரும்பும்.

பேருந்து பணிமனை- தாம்பரம் ( 9445030538 ).

பேருந்து வழி : கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், போரூர், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், பவர்ஹவுஸ், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கல்லூரி சாலை, எழும்பூர், ரிப்பன் மாளிகை.

  • தடம் எண் H4 : வேப்பம்பட்டு : வேப்பம்பட்டுவில் காலை 8.15 மணி அளவில் புறப்படும், மாலை 6 மணிக்கு ரிப்பன் மாளிகையில் இருந்து திரும்பும்.

பேருந்து பணிமனை - ஆவடி ( 9445030538 )

பேருந்து வழி : வேப்பம்பட்டு, திருநின்றவூர், ஆவடி, அம்பத்தூர், பாடி, வில்லிவாக்கம், ஐசிஎப் வாட்டர் டேங்க், பச்சையப்பன் கல்லூரி, புரசைவாக்கம், ரிப்பன் மாளிகை.

  • தடம் எண் H5 : பூவிருந்தமல்லி : பூவிருந்தவல்லியில் காலை 8.15 மணி அளவில் புறப்படும், மாலை 6 மணிக்கு ரிப்பன் மாளிகையில் இருந்து திரும்பும்.

பேருந்து பணிமனை - பூவிருந்தமல்லி ( 9445030549 ).

பேருந்து வழி : பூவிருந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், போரூர், ஆலம்பாக்கம், மதுரவாயில், என்.எஸ்.கே. நகர், கேஎம்சி, தாசப்பிரகாஷ், ரிப்பன் மாளிகை.

  • தடம் எண் H6 : மீஞ்சூர் : மீஞ்சூரில் காலை 8.15 மணி அளவில் புறப்படும், மாலை 6 மணிக்கு ரிப்பன் மாளிகையில் இருந்து திரும்பும்.

பேருந்து பணிமனை -மாதாவரம் (9445030546).

பேருந்து வழி : மீஞ்சூர், பட்டமந்திரி, ஆண்டார்குப்பம், எம்.எஃப்.எல், சத்தியமூர்த்தி நகர், லிப்ட் கேட்டு, ஐடிசி, திருவொற்றியூர், தேரடி, தண்டையார்பேட்டை, மகாராணி, கொருக்குப்பேட்டை, மின்ட், சூளை, ரிப்பன் மாளிகை.

  • தடம் எண் H7 : சோழிங்கநல்லூர் : சோழிங்கநல்லூரில் காலை 8.15 மணி அளவில் புறப்படும், 6 மணிக்கு ரிப்பன் மாளிகையில் இருந்து திரும்பும்.

பேருந்து பணிமனை - கண்ணகி நகர் ( 9445030514 ).

பேருந்து வழி : சோழிங்கநல்லூர், அக்கறை, பாலவாக்கம், திருவான்மியூர், அடையார், மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, சென்ட்ரல், ரிப்பன் மாளிகை.

  • தடம் எண் H8 : பாடியநல்லூர் : பாடியநல்லூரில் இருந்து காலை 8.15 மணிக்கு அளவில் புறப்படும், மாலை 6 மணிக்கு ரிப்பன் மாளிகையில் இருந்து திரும்பும்.

பேருந்து பணிமனை - பாடியநல்லூர் ( 9445049051 )

பேருந்து வழி : பாடியநல்லூர், ரெட்டில்ஸ், விநாயகபுரம், ரெட்டேரி, கொளத்தூர், பெரவள்ளூர், பெரம்பூர், p1 காவல் நிலையம், புரசைவாக்கம், சூளைமேடு, ரிப்பன் மாளிகை." என கூறப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.