இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “பொது வருங்கால வைப்பு நிதியின், தமிழ்நாடு சந்தாதாரர்களின் கடன் குவிப்புக்கான வட்டி விகிதத்தை 7.1 விழுக்காடு நிர்ணயிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2020 ஏப்ரல் 1 முதல் 2020 ஜூன் 30 வரையில் இருந்தது.
இந்நிலையில், பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் 7.9 விழுக்காட்டிலிருந்து 7.1 விழுக்காடாக மேலும் மூன்று மாதங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 2020 ஜூலை 1 முதல் 2020 செப்டம்பர் 30 வரை 7.1 விழுக்காடு நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...கலை அறிவியல் கல்லூரிகளில் வகுப்பு நேரம் மாற்றம்