ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 4,276 பேருக்குக் கரோனா பாதிப்பு - தமிழ்நாட்டில் புதிதாக 4,276 பேருக்கு கரோனா பாதிப்பு

covid 19
covid 19
author img

By

Published : Apr 8, 2021, 6:51 PM IST

Updated : Apr 8, 2021, 7:58 PM IST

18:48 April 08

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 8) புதிதாக 4,276 பேருக்குக் கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 84 ஆயிரத்து 658 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 4, 260 நபர்களுக்கும், மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழ்நாடு வந்த 9 நபர்களுக்கும், பிகாரில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த ஒருவருக்கும் என 4,276 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 99 லட்சத்து 30 ஆயிரத்து 436 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒன்பது லட்சத்து 15 ஆயிரத்து 386 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனை, தனிமைப்படுத்தும் மையங்களில் 30 ஆயிரத்து 131 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்து இன்று 1, 869 பேர் வீட்டிற்குச் சென்றனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 72 ஆயிரத்து 415 என உயர்ந்துள்ளது. அதேபோல் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துமனையில் 8 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 11 நோயாளிகளும் என 19 பேர் உயிரிழந்தனர்.  இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12, 840 என உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் புதிதாக ஆயிரத்து 520 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்ந்து 16,333 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:

சென்னை -  2,59,320

கோயம்புத்தூர் - 61,597

செங்கல்பட்டு  - 59,048

திருவள்ளூர்  - 47,509

சேலம் -  34,063

காஞ்சிபுரம் - 31,402

கடலூர் - 26,192

மதுரை -  22,475

வேலூர்  - 21,912

தஞ்சாவூர் - 20,723

திருவண்ணாமலை - 19,972

திருப்பூர்  - 20,155

கன்னியாகுமரி - 17,837

தேனி - 17,441

விருதுநகர் -  17,021

தூத்துக்குடி - 16,768

ராணிப்பேட்டை - 16,684

திருநெல்வேலி -  16,555

திருச்சி - 16,568

விழுப்புரம்  -  15,739

ஈரோடு -  15,680

நாமக்கல்  - 12,337

திருவாரூர் - 12,543

திண்டுக்கல்  - 12,265

புதுக்கோட்டை - 12,052

கள்ளக்குறிச்சி - 11,056

நாகப்பட்டினம் - 9,743

தென்காசி - 8,889

நீலகிரி - 8,840

கிருஷ்ணகிரி - 8,830

திருப்பத்தூர்  - 7,959

சிவகங்கை - 7,181

தர்மபுரி - 6,919

ராமநாதபுரம் - 6,665

கரூர் - 5,769

அரியலூர் - 4,880

பெரம்பலூர் - 2,330

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 981

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்  - 1,058

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

Last Updated : Apr 8, 2021, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.