ETV Bharat / state

வன விரிவாக்க மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு! - Forest Extension Center governmenr order Release

சென்னை: வன விரிவாக்க மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணையை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ளார்

forest
author img

By

Published : Nov 4, 2019, 1:30 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வன விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில், தற்போது வனவிரிவாக்க மையங்கள் கோவை, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், தருமபுரி, விருதுநகர், சென்னை ஆகிய நகரங்களில் அமைக்க இரண்டு கோடியே நான்கு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளிட்டார்.

அதில், "வனவிரிவாக்க மையத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும். நவீன தொழில்நுட்பத்தைக் கையாண்டு சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையாக இது அமையும்.

தேவையின் அடிப்படையில் நாற்றாங்கால் உற்பத்தி செய்யவும் வன விரிவாக்க மையங்களை நவீனப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குன்னூரில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த வன விலங்குகளின் ஓவியம்!

Intro:Body:நவீன படுத்தப்படும் 8 வன விரிவாக்க மையங்கள் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

வன விரிவாக்க மையங்கள் அமைக்க 2. 40 கோடி செலவில் அமைக்கப்படும் என முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். தற்போது அதற்கான அரசாணை வெளியீடு உத்தரவிட்டுள்ளது.

கோவை, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், தருமபுரி, விருதுநகர், சென்னை ஆகிய 2.4 கோடி ரூபாய் மதிப்பில் வனவிரிவாக்க மையங்கள் அமைக்க பட உள்ளது.

இந்த வனவிரிவாக்க மையத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும்.

நவீன தொழில்நுட்பத்தை கையாண்டு சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாக இது அமையும்.

தேவையின் அடிப்படையில் நாற்றாங்கால் உற்பத்தி செய்யவும் வன விரிவாக்க மையங்களை நவீனப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.