ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 11 news @11AM

ஈடிவி பாரத்தின் முற்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11 AM
11 AM
author img

By

Published : Jun 11, 2021, 11:11 AM IST

1.சோழதேசம் நோக்கி புறப்படுகிறார் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காவிரிப் படுகைக்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொள்கிறார்.

2.கல்லணையில் காலடி வைக்கும் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கல்லணையில் ஆய்வு மேற்கொள்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

3.அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று 50 விழுக்காடு குறைவு: அமைச்சர் பெரியகருப்பன்

ஈரோடு: அரசின் நடவடிக்கையால் கரோனா தொற்று 50 விழுக்காடு குறைந்துள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

4.பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்ப உத்தரவு; மாணவர் சேர்க்கை எப்போது?

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிக்கு அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

5.பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காங்கிரஸ் போராட்டம்

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி, எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபடுகிறது.

6.வாட்ஸ்அப் மூலம் குழு அமைத்து 1000 பேருக்கு உணவளிக்கும் இளைஞர்கள்!

கோயம்புத்தூர்: வாட்ஸ்அப் மூலம் குழு அமைத்து 1000 பேருக்கு உணவளித்து வரும் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

7.5 நிமிஷம் செஞ்சா போதும் - உஷ்ணத்தைத் தணிக்கும்

தொப்புள் உடலில் உள்ள சிறிய புள்ளி என்பதை விட, பல்வேறு பிரச்னைகளுக்கு திறவுகோலாக அமைகிறது. அவற்றை சரியாகப் பயன்படுத்தி, உடலைப் பாதுகாப்போம்.

8.' கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை ஜனனி

கரோனா தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக் கொண்ட நடிகை ஜனனி, அது தொடர்பான புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

9.சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் நயன்தாரா படம்

சென்னை: கூழாங்கல் திரைப்படம் ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில்’ திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.தவான் கேப்டன், நடராஜன் அவுட்: இந்திய அணி அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான இந்திய ஒருநாள், டி20 அணிக்கு கேப்டனாக ஷிகார் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.