ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm

author img

By

Published : May 17, 2020, 12:59 PM IST

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

etv-top-10-news-update-1-pm
etv-top-10-news-update-1-pm
  • ரவுண்ட் அப்: நிதியமைச்சரின் நான்கு நாள் அறிவிப்புகள் ஒரு பார்வை!

டெல்லி: பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த நான்கு நாட்களில் வெளியிட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்களின் தொகுப்பு...

  • 'கோவிட்-19ஐ வெல்ல உலக நாடுகளை ஒன்றிணைத்து செயல்படுவது அவசியம்' - ட்ரம்ப்புக்கு மோடி பதில்

டெல்லி : இந்தியாவுடன் துணை நிற்பதாக ட்வீட் செய்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கோவிட்-19ஐ வெல்ல உலக நாடுகளை ஒன்றிணைத்துச் செயல்படுவது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

  • டிஸ்காம்களுக்கு ரூ.90,000 கோடி நிதி தொகுப்பு அளிக்க முடிவு - மின்சாரத்துறை அமைச்சகம்

டெல்லி : ஊரடங்கால் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கும் மின் விநியோக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 90,000 கோடி ரூபாய் நிதி தொகுப்பை வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • டெல்லி காங்கிரஸ் தலைவருக்கு தடுப்புக் காவல்

காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் அனில் சவுத்ரி, டெல்லியிலுள்ள அவரது வீட்டில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

  • உறங்கும் குழந்தையை சூட்கேஸில் இழுத்துச் சென்ற தாய்! கேள்வியெழுப்புகிறது மனித உரிமைகள் ஆணையம்!

ஆக்ரா நெடுஞ்சாலையில் உறங்கும் குழந்தையை இழுத்துச் சென்ற தாயின் காணொலி செய்தித் தளங்களில் வலம்வந்ததையடுத்து, அதுகுறித்து பஞ்சாப், உத்தரப் பிரதேசம் அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

  • பாக். அணுசக்தித் துறையின் தந்தை சிறைபிடிப்பு?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அணுசக்தித் துறையின் தந்தையாக கருதப்படும் அப்துல் காதிர் கான், தான் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், பயண உரிமை மறுக்கப்படுவதாகவும் கூறி, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

  • ராகுல் காந்தியிடம் பேசிய வெளிமாநில தொழிலாளர்கள் கைது - காங்கிரஸ் கண்டனம்

டெல்லி : ராகுல் காந்தியிடம் பேசிய வெளிமாநில தொழிலாளர்களை டெல்லி காவல்துறை கைது செய்ததற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

  • 40 நாடுகளுக்கு பறக்கும் விமானங்கள் நாடு திரும்பும் இந்தியர்கள்

டெல்லி: வந்தே பாரத் மிஷன் மூலம் 40 நாடுகளில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர 149 விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

  • பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்திய ஒடிசா அரசு

ஒடிசா மாநில அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

  • கரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் நாடு!

ஸ்லோவேனியா: கரோனா பெருத்தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல் ஐரோப்பிய நாடு என்ற நிலையை ஸ்லோவேனியா குடியரசு அடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுடிருந்த சட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.