ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM
author img

By

Published : Dec 2, 2020, 8:41 AM IST

1. 3:45 மணி நேர பேச்சுவார்த்தை... தேநீரைகூட அருந்தாத விவசாயிகள்: நடந்தது என்ன?

டெல்லி: வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இடையே நாளை (டிச.03) 4ஆம் கட்டமாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

2.புரெவி புயல்: பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

சென்னை : தொடர்ந்து மழை பெய்யும் நாள்களில் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருள்களை அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் பாதுகாப்பாகச் சேமித்துவைத்துக்கொள்ள வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

3.கோவாக்சின் 3ஆம் கட்ட சோதனை: பெங்களூரு மருத்துவமனையில் இன்று தொடக்கம்

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் ஆய்வகத்தின் கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனைக்கு பெங்களூருவில் உள்ள வைதேகி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்துள்ளது.

4. பிகார் எம்பி இடைத்தேர்தல்: சுஷில் குமார் மோடி வேட்புமனு தாக்கல்!
பாட்னா: மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) சார்பில் போட்டியிடும் பிகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி இன்று (டிச. 02) வேட்புமனு தாக்கல்செய்கிறார்.

5.டிச. 5ஆம் தேதி மத்தியக் குழு தமிழ்நாடு வருகை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

சென்னை: புயல் சேத விவரங்களை ஆய்வுசெய்ய, வருகின்ற 5ஆம் தேதி மத்தியக் குழு தமிழ்நாடு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

6. டெல்லியில் காற்றின் தரம் இந்த வாரம் உச்சத்தை தொடும்

டெல்லியில் காற்றின் தரம் இந்த வாரம் கடுமையான உச்சத்தை தொடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

7. நவ. 30 வரை உழவர்களிடமிருந்து 318 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!

2020-21ஆம் ஆண்டிற்கான காரீஃப் சந்தைப்படுத்துதல் மூலம் கடந்த நவம்பர் 30ஆம் தேதிவரை உழவர்களிடமிருந்து 318 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நடுவண் அரசு தெரிவித்துள்ளது.

8.'சூரப்பா அப்பழுக்கற்றவர்' - தமிழ்நாடு ஆளுநர் அரசுக்கு கடிதம்?

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அப்பழுக்கற்றவர் என ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

9. ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த திஷா பதானி

ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்த திஷா பதானி: லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு

10. மாரடோனாவுக்கு மரியாதை செலுத்திய போகா ஜூனியர்ஸ்; கதறியழுத மாராடோனா மகள்!

மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனாவுக்கு மரியாதை செய்யும்விதமாக போகா ஜூனியர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் மாராடோனா பெயர் பதித்த ஜெர்சியில் விளையாடினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.