பெங்களூரு டூ ஒடிசா: சொந்த ஊருக்குச் செல்ல மனைவியின் தாலியை விற்ற குடிபெயர்ந்த தொழிலாளி!
பெங்களூரு: பெங்களூருவிலிருந்து சொந்த ஊருக்கு சைக்கிளில் பயணிக்க தனது மனைவியின் தாலியை குடிபெயர்ந்த தொழிலாளி விற்றுள்ளார்.
தென்மேற்குப் பருவமழை: தமிழ்நாட்டில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தென்மேற்குப் பருவமழை காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஓராண்டு தடை
சென்னை: குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
‘குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள்!’ - முதலமைச்சர் பரிசீலனை
சென்னை: குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவசர நிலை பிரகடனத்திற்கு எதிரான லட்சுமணனின் செயல்பாடுகள் நினைவுகூரத்தக்கது - மோடி
டெல்லி: பாஜக மூத்த தலைவர் லட்சுமணன் அவசர நிலை பிரகடனத்திற்கு எதிராக செயல்பட்டதை என்றென்றும் நினைவுகூரலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜார்ஜின் இறுதிச் சடங்குக்கு நிதியளிக்கும் முன்னாள் பாக்சிங் சாம்பியன்!
வாஷிங்டன் : ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதிச் சடங்கு, நினைவஞ்சலி நடத்துவதற்கான செலவை ஏற்றுக்கொள்ள முன்னாள் பாக்சிங் சாம்பியன் ஃப்ளாய்ட் மேவெதர் முன்வந்துள்ளார்.
ராணுவத்தைக் களமிறக்கப் போகிறேன் - ட்ரம்ப்!
வாஷிங்டன் : ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதை எதிர்த்து அமெரிக்காவில் நடைபெறும் போராட்டம் கலவரமாக வெடித்துள்ள சூழலில், அதனை விரைவில் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தைக் களமிறக்கப் போவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதான் - புருவஅழகி விளக்கம்
நடிகை பிரியா வாரியர், தான் ஏன் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினேன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தாயை இழந்த குழந்தை: உதவிக்கரம் நீட்டிய பாலிவுட் கிங்காங்
தாயை இழந்த ஒன்றரை வயது குழந்தைக்கு நடிகர் ஷாருக்கான் உதவி செய்துள்ளார்.
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய முகமது சமி!
கோவிட்-19 பெருந்தொற்றால் உணவின்றித் தவித்துவரும் குடிபெயர்ந்தோர்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி உணவு, முகக்கவசம் ஆகியவற்றை வழங்கிவருகிறார்.