ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

author img

By

Published : Jul 19, 2020, 1:05 PM IST

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம்

1. கரோனா பாதிப்பு: இந்திய அளவில் மகாராஷ்டிரா முதலிடம்!

டெல்லி: ஒரே நாளில் 38 ஆயிரத்து 902 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2. 161 அடி உயரம்... 5 குவிமாடங்கள்; ராமர் கோயில் பூமி பூஜையில் மோடி?

லக்னோ: ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடைபெறவிருக்கும் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

3. பெரியார் சிலை அவமதிப்பு: இந்து முன்னணி கட்சி பிரமுகர் கைது!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்தது தொடர்பான புகாரில் இந்து முன்னணி கட்சி பிரமுகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

4. கலை அறிவியல் கல்லூரியில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்ய அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

5.ஆயிரம் ரூபாய்க்காக நேபாளியாக நடித்த இளைஞர் - வைரலான வீடியோவுக்கு போலீஸ் விளக்கம்!

வாரணாசி: நேபாள நபர் ஒருவருக்கு மொட்டையடித்து ஜெய் ஸ்ரீராம் என்று கூற கட்டாயப்படுத்துவது போன்ற வீடியோவில் உள்ள நபர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் இந்தியர்தான் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.சென்னையில் 9.4 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

சென்னை: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள், தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் என 9 லட்சத்து 41 ஆயிரத்து 893 நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

7. பள்ளி திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை - தமிழ்நாடு அரசு

சென்னை: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய ஆலோசனையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

8. குதிரை பேர ஆடியோ விவகாரம்: சஞ்சய் ஜெயின் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க எம்எல்ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆடியோ தொடர்பாக சஞ்சய் ஜெயினை சிறப்பு காவல் படையினர் கைது செய்தனர்.

9. நெருக்கமான வலி, பகிர முடியாத காயம் - சுஷாந்த் நினைவை பகிர்ந்த தங்கை

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் தங்கை ஷ்வேதா சிங், தனது அண்ணன் பற்றிய நினைவினை பகிர்ந்துள்ளார்.

10. பிரபாஸ் 21 - தீபிகா படுகோனுடன் ஒப்பந்தம்!

பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.