ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am - ஈடிவி பாரத் 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7-am
etv-bharat-top10-news-7-am
author img

By

Published : May 29, 2020, 6:50 AM IST

ட்ரம்ப்பின் மத்தியஸ்த முயற்சி: சூசகமாக நிராகரித்த இந்தியா!

டெல்லி : சீனாவுடனான எல்லையில் பிரச்னையை இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தியா தீர்க்க முயன்று வருவதாகக் கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மத்தியஸ்த முயற்சியை மத்திய அரசு சூசகமாக நிராகரித்துள்ளது.

வெட்டுக்கிளிகளின் திரள்: பிகார், ஒடிஷா விவசாயிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

டெல்லி: வெட்டுக்கிளிகள் நடமாட்டம் பிகார், ஒடிஷா மாநிலங்களில் அதிகமாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

'கோவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் 30 இந்திய குழுக்கள்'

டெல்லி : கோவிட்-19 நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் 30 இந்திய ஆய்வுக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக முதன்மை அறிவியல் ஆலோசகர் மருத்துவர் கே.விஜய் ராகவன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

டெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

'கரோனாவை வைத்து அரசியல் செய்ய வேண்டாம், மருத்துவர்கள் செவிலியர்கள் உழைப்பை கொச்சைபடுத்தாதீர்கள்'

சென்னை: கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை சென்னையில் 106 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் 'காட்மேன்' டீசரை தடை செய்ய கோரிக்கை

நாகப்பட்டினம்: ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து இழிவுபடுத்தும் வகையில் 'காட்மேன்' என்ற இணையதளம் தொடரின் அறிமுகக் காட்சி உள்ளதாக புகார் Zee 5 ஆன்லைன் சேனல் மீது அந்தணர் முன்னேற்ற கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.

ஹாட்டான தோசை கல்லுக்குப்பின் 'ஹாட்' ஆக நிற்கும் சந்தானம்- 'டிக்கிலோனா' செகண்ட் லுக் போஸ்டர்

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள 'டிக்கிலோனா' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஸ்பெயினில் இனி ஒவ்வொரு நாளும் லா லிகா போட்டிகள்தான்!

மாட்ரிட்: நடப்பு லா லிகா சீசன் மீண்டும் தொடங்கும் போது ஒவ்வொரு நாளும் கால்பந்து போட்டிகளை நடத்த ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது.

புதிய மின் நிலையம் அமைக்க ஒப்புதல்... கௌதம் அதானியின் கரோனா கால திட்டம்!

டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் 1320 மெகாவாட் அளவுள்ள தெர்மல் பவர் பிளான்ட் அமைக்க, மத்தியப் பிரதேச மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதிபர் பொய் சொல்கிறார் என்று கூறுவது தவறு - ட்விட்டருக்கு எதிராகக் களமிறங்கும் ஃபேஸ்புக்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் ட்வீட்களை உண்மையானதா என்று சரி பார்த்தது தவறு என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.