ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am - ஈடிவி பாரத் 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-7-am
etv-bharat-top10-news-7-am
author img

By

Published : May 27, 2020, 6:52 AM IST

தொழிலார்களுக்கு விரைவில் ஊதியம் வழங்கவேண்டும்-உச்ச நீதிமன்றம்

டெல்லி: பொது முடக்கம் காரணமாக பல தொழிலாளிகள் தவித்து வருவதால் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை விரைவில் வழங்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

லடாக் எல்லை விவகாரம் : இந்திய-சீன உறவில் விரிசல்

டெல்லி : சிக்கலான லடாக் எல்லை விவகாரம் இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவில் அழுத்தத்தையும், விரிசலையும் ஏற்படுத்தியுள்ளதாக சொசைடி ஃபார் பாலிசி ஸ்டடீஸ் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் சி உதய பாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் எழுதிய கருத்துக் கட்டுரை இதோ...

'மேற்கு வங்கத்தில் கூடுதல் ராணுவம் வேண்டும்' - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தல்

டெல்லி : ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்துக்குக் கூடுதல் பாதுகாப்புப் படையினரை அனுப்புமாறு, காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கிய இபிஎஸ்! துண்டை எடுத்து கட்டிக்கோங்க!!!

சென்னை: பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே சென்றதால், முகக் கவசம் இல்லைனா, துண்டை எடுத்து கட்டிக்கோங்க கரோனா நோய்க்கு மருந்து கிடையாது என முதலமைச்சர் அறிவுரை வழங்கிய கணொலி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

'கரோனா பயமும்... ஊரடங்கும் தேவை இல்லாதது' - நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை: கரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாதது என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

ஜூன் 1ஆம் தேதி முதல் இந்து கோவில்கள் திறப்பு- அதிரடி காட்டும் கர்நாடக அரசு

பெங்களூரு: ஊரடங்கால் நீண்ட நாட்களாக மூட பட்டுள்ள இந்து கோவில்களை ஜூன் 1 ஆம் தேதி திறக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்...தெலுங்கைத் தொடர்ந்து இப்போ இந்தியிலும் ரீமேக் ஆகும் 'அய்யப்பனும் கோஷியும்'

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கியுள்ளார்.

‘விஜய் மிகச்சிறந்த பண்புடையவர்’ - ஷிகர் தவான்!

இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் மிகச்சிறந்த பண்புடையவர் என்று ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.

2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% சுருங்க வாய்ப்புள்ளது!

டெல்லி: 2020-21 நிதியாண்டில் விவசாயமற்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் சுருங்கும் நிலை ஏற்பட்டாலும், வேளாண் துறை 2.5 சதவீதம் வளர்ச்சி அடையும் என கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது சும்மா ட்ரைலர் தான்; கரோனா குறித்து பீதியை கிளப்பும் சீனா 'வௌவால்' ஆராய்ச்சியாளர்

பெய்ஜிங்: கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று பெரும் பாதிப்பின் சிறிய புள்ளிதான் என்ற வகையில் சீனாவின் முன்னணி வௌவால் ஆராய்ச்சியாளர் கூறிய கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.