ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - etv bharat top ten news five pm

ஈ டிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ....

etv bharat top ten news five pm
etv bharat top ten news five pm
author img

By

Published : May 22, 2021, 5:03 PM IST

தமிழ்நாடு முழுவதும் 4,500 பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் திங்கட்கிழமை (மே 24) முதல் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், இன்றும் (மே 22) நாளையும் அரசு சார்பில் தமிழ்நாடு முழுவதும் 4,500 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு: இதற்கெல்லாம் அனுமதி இல்லை

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஊரடங்கை மீறி நடமாடினால் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சோதனை மேல் சோதனை... ஆம்புலன்ஸில் வெடித்த ஆக்ஸிஜன் சிலிண்டர்!

அரசு மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் நின்றிருந்த 108 ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

‘துணியாலான முகக்கவசம் போதாது’ நடிகை சரண்யா பொன்வண்ணன்!

கரோனா தொற்றைத் தடுக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என நடிகை சரண்யா பொன்வண்ணன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து தடுப்பாட்டை நீக்க வேண்டும்: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

கருப்பு பூஞ்சை நோய்கான மருந்து தடுப்பாட்டை நீக்கி இலவச சிகிச்சை வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் கடுமையான ஊரடங்கு

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையினால் தினமும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றுள்ளாகிவருகின்றனர். 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் வருகின்றனர்.

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று உறுதி!

கோயம்புத்தூர்: ஆறு பேருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆவின் பாலகத்தில் கைவரிசை காட்டிய நபர் கைது!

சென்னை: ஆவின் பாலகத்தின் பூட்டை உடைத்து பணத்தைத் திருடியவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் 1,445 பேருக்கு கரோனா!

புதுச்சேரியில் இன்று (மே.22) புதிதாக 1,445 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.