ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - 7 AM news

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

7am
7am
author img

By

Published : Aug 5, 2021, 7:13 AM IST

1. ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளை அறிக்கை வெளியிடும் தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்து ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளை அறிக்கை வெளியிடப்போவதாக தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. இரு செயற்பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை

இரு செயற்பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ள மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

3. அறநிலையத் துறையின் மூலமாக கல்லூரிகளை கட்ட திட்டம் - அமைச்சர் சேகர் பாபு

அறநிலையத் துறையின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கல்லூரிகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

4. நடமாடும் வாகனம் மூலம் செலுத்தப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள்

நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல் நேற்று (ஆக.05) வரை 3,087 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

5. மீனவர் நலன் பாதிக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

மீனவர் நலன் பாதிக்கும் எந்த திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தாலும் அதை தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

6. தடுப்பூசி செலுத்துவதில் மதுரை அரசு மருத்துவமனை முதலிடம்!

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுத் திகழ்கிறது என மருத்துவமனை நிர்வாகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

7. ஜூலை மாத முதியோர் ஓய்வூதியம் வழங்க ஆளுநர் ஒப்புதல்

நடப்பு ஆண்டு ஜூலை மாதத்திற்கான முதியோர் ஓய்வூதியம் வழங்க ரூ.39.73 கோடிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

8. டெல்லியில் ஒரே நாளில் 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி!

டெல்லியில் ஒரே நாளில் 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

9. #HBDKAJOL... நடிகை மட்டுமில்லை கவிஞரும்கூட - கஜோல் சீக்ரெட்ஸ்

நடிகை மட்டுமின்றி கஜோல் ஒரு கவிஞரும்கூட. படங்களில் நடிக்கும் நேரம் தவிர்த்து அதிக நேரம் செலவிடுவது கவிதைகளுக்குத்தான்.

10. 'எட்டாண்டு கால உழைப்பின் பலன்' - பதக்கம் வென்ற லவ்லினா நெகிழ்ச்சி!

எனது எட்டு ஆண்டு கால உழைப்பின் பலனாகவே இந்தப் பதக்கம் கிடைத்துள்ளது என குத்துச்சண்டை வீராங்கனை லவ்வினா தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.