ETV Bharat / state

3 மணிச் செய்தி சுருக்கம் TOP 10 NEWS 3 PM - JULY 12

ஈடிவி பாரத்தின் 3 மணிச் செய்தி சுருக்கம்

Top 10 news 3 PM
Top 10 news 3 PM
author img

By

Published : Jul 12, 2021, 3:09 PM IST

1. நேரடியாக மக்களிடமிருந்து மனுக்களை பெற்ற முதலமைச்சர்

சென்னை தலைமைச் செயலகத்தின் முதலமைச்சர் தனிப் பிரிவில், முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

2. மேகதாது அனைத்துக்கட்சி கூட்டம் - 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மேகதாது பிரச்னை குறித்து நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனைகூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

3. 'மேகேதாட்டு... கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும்'

மேகேதாட்டு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அணை கட்ட நடவடிக்கை எடுத்துள்ள கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

4. தமிழ்நாடு, வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5. அண்ணா நகர் புறவழிச் சாலைக்கு மீண்டும் சிக்கல்

குளித்தலை நகராட்சி கையகப்படுத்திய இடத்திற்கு மதிப்பீட்டு தொகை வழங்காததால் அண்ணா நகர் புறவழிச் சாலை மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

6. மின்னல் வெட்டும்போது செல்பி எடுக்கலாமா?

மழை பெய்யுது, இடி மின்னல் வேறு வெட்டுது. மொபைல் போனை அணைத்து வை என்று உங்களிடம் யாராவது கூறியது உண்டா? அப்படியானால், மின்னல் தாக்கினால் ஸ்மார்ட்போன் வழியாக மின்சாரம் பாயக்கூடும் என்று அவர் அஞ்சுகிறார் என்று அர்த்தம். இந்தக் கட்டுரை செல்போன் வழியாக தரையில் மின்னல் ஊடுருவும் சாத்தியத்தை ஆராய்கிறது.

7. மது அருந்திவிட்டு காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவன்!

மது அருந்திவிட்டு போக்குவரத்துக் காவலரிடம் சிக்கிய சட்டக்கல்லூரி மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

8. இளைஞர் மீது தாக்குதல் - திருநங்கை உள்ளிட்ட இருவர் கைது!

பல்லாவரம் அருகே வாங்கிய கடனை திருப்பி தராத ஆத்திரத்தில் இளைஞரை பிளேடால் தாக்கிய திருநங்கை உள்ளிட்ட இருவரை சங்கர் நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.

9. மலை ரயில் சேவைக்காக தயாராகும் விலையுயர்ந்த உள்நாட்டு நிலக்கரி நீராவி இன்ஜின்!

8.8 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு உதிரி பாகங்களைக் கொண்டு புதிய நிலக்கரி நீராவி இன்ஜின் தயாராகி வருகிறது.

10. தனியார் பேருந்துகளை இயக்குவதில் நீடிக்கும் சிக்கல்!

100 விழுக்காடு பயணிகளுடன் பேருந்து இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகளை இயக்குவோம் என ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.