ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ.

author img

By

Published : Oct 4, 2020, 5:56 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ.
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ.

1.ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு: திமுக மகளிர் அணி பேரணி

உத்தரப் பிரதேசத்தில் இளம் பெண் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு நாளை சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிர் அணி செயலாளர் எம்.பி. கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி பேரணி நடத்த உள்ளது.

2.ரயில் டிக்கெட்டிற்கு இந்தியில் குறுஞ்செய்தி - தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதற்கு திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

3.நஞ்சில்லா உணவு உற்பத்திக்காக 12 ஆண்டுகளாகப் போராடும் குடும்பம்...

கடந்த 12 ஆண்டுகளாக பொறியியல் பட்டதாரி இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர், வருங்காலத் தலைமுறையினருக்கு நஞ்சில்லா உணவு வழங்குவதை குறிக்கோளாய்க் கொண்டு, இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து வருகின்றனர்.

4.மலைக்கிராம குழந்தைகளின் நலனுக்காக ஆசிரியையாக அவதாரம் எடுத்த மாணவி!

மலைக்கிராமத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வாய்ப்பில்லாத நிலையில், தனது வீட்டையே வகுப்பறையாக மாற்றி, அப்பகுதி குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி வருகிறார், எட்டாம் வகுப்பு மாணவி. சிறுவயதிலேயே சக ஊர் குழந்தைகளின் கல்விக்காக ஆசிரியையாக உருவெடுத்திருக்கும் மாணவி அனாமிகா குறித்து விளக்குகிறது, இந்த செய்தித்தொகுப்பு.

5.தாத்தா-பாட்டி வெட்டிங் போட்டோஷூட் : அரை நூற்றாண்டு கனவை நிறைவேற்றிய பேரன்!

அரை நூற்றாண்டுக்கும் மேலாக திருமணப் புகைப்படம் எடுத்துக் கொள்ளாத தனது தாத்தா- பாட்டிக்கு, பேரன் வெட்டிங் போட்டோஷூட் நடத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6.கிளைடர் விமானம் விபத்து: இரண்டு கடற்படை அலுவலர்கள் உயிரிழப்பு!

பயிற்சியின்போது கிளைடர் விமானம் விபத்துக்குள்ளானதில் கடற்படை அலுவலர்கள் இருவர் உயிரிழந்தனர்.

7.நாட்டை வலுப்படுத்த கரோனாவிலிருந்து விரைந்து மீள்வேன் - ட்ரம்ப் நம்பிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், அவரது மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இச்சூழலில், பல தரப்பிலிருந்தும் வதந்திகள் கிளம்பிய நிலையில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். நாட்டை வலுப்படுத்த விரைவில் குணமடைந்து வருவேன்’ என காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

8.புவிவெப்பமயமாதலால் நிகழும் வெப்பநிலை அதிகரிப்பும்... காட்டுத்தீயும்...

உலக வெப்பமயமாதல் அறிக்கையின்படி கார்பனின் வெளியேற்றம் 2030ஆம் ஆண்டு45 விழுக்காடு வீழ்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த நிகழ்தகவை மெய்ப்பிக்க நம்மிடம் ஒரு முயற்சியும் இல்லை.

9.ஐபிஎல் 2020: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!

மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

10. ஸ்டைலிஷ் ஆரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.