ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

author img

By

Published : Dec 16, 2020, 6:26 AM IST

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகளைச் சுருக்கமாக நாம் காணலாம்.

செய்திகள்
செய்திகள்

இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

வேளாண் சட்டங்களை எதிர்த்து தேசிய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இது குறித்து விவாதிக்கவும், வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரலாமா என்பது பற்றி ஆலோசிக்கவும் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்துவது குறித்த வழக்கின் விசாரணை!

புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து தேசிய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்துவது குறித்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

்ே்
உச்ச நீதிமன்றம்

இன்று இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் நிர்வாகக் குழுக் கூட்டம்!

இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

செபி நிர்வாக கூட்டம்
செபி நிர்வாகக் குழுக் கூட்டம்

கேரளா உள்ளாட்சித் தேர்தல்: முடிவுகள் இன்று வெளியீடு

கேரளா உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படுகிறது.

கேரளா உள்ளாட்சி தேர்தல்
கேரளா உள்ளாட்சித் தேர்தல்

டிசம்பர் 16 முதல் 18 வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக டிசம்பர் 16 முதல் 18 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.