ETV Bharat / state

தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் - மாநிலத் தேர்தல் ஆணையம் - சென்னை மாவட்ட செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க வட்டார அளவிலான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
author img

By

Published : Oct 4, 2021, 9:09 PM IST

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னை உயர் நீதி மன்ற உத்தரவுப்படி, ஒன்பது மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களிலும், தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்க மூத்த அலுவலர்களை, வட்டாரப் பார்வையாளர்களை நியமித்து மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் பரப்புரை ஓய்ந்தது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.